Hello English
Hello English
Hello English
13 வட்சப் குட்பை வாக்கியங்கள்
Language : Select
. easy
.
Read the article given below
13 WhatsApp messages to say 'Goodbye': 

1. Don't be stranger Commonly used to tell someone to stay in touch. This is commonly used when you are talking to someone you don't meet or see often. (பொதுவாக யாருடனாவது தொடர்பில் இருக்க வேண்டும் என்று சொல்ல பயன்படுத்தப்படுகிறது. இது பொதுவாக நீங்கள் சந்திக்காத அல்லது அடிக்கடி பார்க்காத யாராவது இடம் பேசும் போது பயன்படுத்தப்படுகிறது. 
E. g. "It was really nice seeing you again. Don't be stranger, okay?" (உங்களை மீண்டும் பார்த்ததில் உண்மையில் நன்றாக இருந்தது. அந்நியன் போல் நடந்து கொள்ள வேண்டாம் சரியா? 

2. Take care! said to someone while bidding farewell. (யாரேனும் விடை பெரும்போது இது பயன்படுத்தப்படும் 
E. g. "Take care, see you soon" (பார்த்துக்கொள், விரைவில் விரைவில் உங்களை சந்திக்கிறேன்) 

3. See you around (பிறகு சந்திப்போம்) 
E. g. "Well, it was nice talking to you. did not know you had moved here. See you around!" (சரி, உங்களுடன் பேசியது நன்றாக இருந்தது. எனக்கு நீங்கள் இங்கே இடமாற்றம் செய்தது தெரியாது. பிறகு சந்திப்போம்!) 

4. Hit me up later it is used to tell somebody to get in touch with you later. (இது ஒருவரிடம் பிறகு சந்திக்கிறேன் என்பதை கூற பயன்படுத்தப்படும்) 
E. g. "I am in hurry right now, hit me up later. (நான் இப்போது ஒரு அவசரத்தில் இருக்கிறேன், பின்னர் சந்திக்கவும்) 

5. Keep in touch when you are parting with someone but you want to stay in contact. (நீங்கள் தொடர்பில் இருக்கவேண்டும் என்று என்னும் நபரிடம் இதை பயன்படுத்தப்படும்) 
E. g. "I'm going back to Mumbai tomorrow, but here is my mail address, please keep in touch!" (நான் நாளை மும்பை திரும்பி செல்கிறேன், ஆனால் இதோ என் மின்னஞ்சல் முகவரி, தயவு செய்து தொடர்பில் இருக்கவும்!) 

6. See you soon! said for saying goodbye to someone you are going to meet again soon. (நீங்கள் விரைவில் சந்திக்கும் ஒரு நபரிடம் இருந்து விட பெரும் பொது இதை கூறலாம்) 
E. g. "I'll see you soon!" (நான் உங்களை கூடிய விரைவில் சந்திக்கிறேன்!) 

7. Farewell! used to express good wishes on parting. (பிரிந்து செல்லும் பொது நல்ல வாழ்த்துகளை வெளிப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. 
E. g. "Farewell, Ajay!" (பிரியாவிடை, அஜய்!) 

8. Have great day! (ஒரு சிறந்த நாளாகட்டும்) 
E. g. "See you next week, have great day!" (அடுத்த வாரம் உங்களை சந்திக்கிறேன், ஒரு சிறந்தநாளாக இருக்கட்டும்) 

9. Later! goodbye for the present; see you later. (தற்போது பிரியாவிடை; பிறகு பார்க்கலாம். 

10. Have good one! It is similar to 'have good day'. (இது 'ஒரு நல்ல நாள்' என்று கூறுவது போலவே ஆகும்) 
E. g. "Sounds great, Raj. I'll talk to you tomorrow. Have good one!" (ராஜ், கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. நான் நாளை உங்களுடன் பேசுகிறேன். சிறப்பாக இருக்கட்டும்!) 

11. It was nice to see you again when you meet someone again (நீங்கள் மீண்டும் ஒருவரை சந்திக்கும் போது) 
E. g. "It was nice to see you again Ravi!" (ரவி உங்களை மீண்டும் பார்ப்பது நன்றாக இருக்கிறது!) 

12. Until tomorrow! used to say 'see you tomorrow' ('உங்களை நாளை சந்திக்கிறேன்!' என்பதை குறிக்க பயன்படுத்தப்படும்) 
E. g. 
Lisa: Well, the class went well today. Goodbye! (சரி, வகுப்பு இன்று நன்கு நடைபெற்றது. விடைபெறுகிறேன்!) 
Mark: Until tomorrow! (உங்களை நாளை சந்திக்கிறேன்) 


13. Catch you later! see you later! (உங்களை நாளை சந்திக்கிறேன்!) 
E. g. "I am getting late for meeting, I'll catch you later!" (எனக்கு ஒரு சந்திப்புக்க செல்ல தாமதாகிறது, உங்களை பிரட்கு சந்திக்கிறேன்) 
Doubts on this article
OTHER ARTICLES
8 Other ways to say 'I love you'
9 Phrasal Verbs for 'Health'
7 Desserts - names in English
What is GST, the Goods and Services Tax?
What is a barrier island and why Sriharikota - a barrier island - is chosen for launching rockets?
Click on any word to find out its meaning