1. It is not the same without you
(நீங்கள் இல்லாமல் அது அதுவாகவே இல்லை)
2. I wish you were here
(நீங்கள் இங்கே இருக்க வென்று என்று நான் விரும்புகிறேன்
3. There is a void in my life without you
(நீங்கள் இல்லாமல் என் வாழ்க்கையில் ஒரு வெற்றிடம் உள்ளது)
4. My life isn't complete with you gone
(நீங்கள் சென்றதால் என் வாழ்க்கை முழுமையாக இல்லை)
5. I think about you constantly, whether it's with my mind or my heart.
(நான் தொடர்ந்து உங்களை பற்றியே யோசிகிறேன் அது என் நினைப்பா அல்லது என் இதயத்தாலா)
6. All I want is you to be here.
(நான் விரும்புவது எல்லாம் ஒன்று தான் நீங்கள் இங்கே இருக்க வேண்டும். )
7. Feels like forever since I last saw you.
(நான் கடந்த முறை உங்களை பார்த்த பின்னர் எப்போதும் போல் உணர்கிறேன். )
8. Counting days till I get to see you again!
(நான் உங்களை மீண்டும் பார்க்கும் வரை நாட்களை எண்ணி கொண்டு இருக்கிறேன்)
9. Can't wait to see you again.
(மீண்டும் உங்களை பார்க்க காத்திருக்க முடியாது. )
10. You've been on my mind / You are always on my mind
(நீங்கள் என் மனதில் இருக்கிறிர்கள் / நீங்கள் எப்போதும் என் மனதில் இருக்கிறிர்கள்)
Doubts on this article