Hello English
10 WhatsApp messages to say 'I miss you'
. easy
. 0
Read the article given below
10 ways to say 'I miss you': 
 
1. It is not the same without you  
(நீங்கள் இல்லாமல் அது அதுவாகவே இல்லை) 
 
2. wish you were here  
(நீங்கள் இங்கே இருக்க வென்று என்று நான் விரும்புகிறேன் 
 
3. There is void in my life without you  
(நீங்கள் இல்லாமல் என் வாழ்க்கையில் ஒரு வெற்றிடம் உள்ளது) 
 
4. My life isn't complete with you gone  
(நீங்கள் சென்றதால் என் வாழ்க்கை முழுமையாக இல்லை) 
 
5. think about you constantly, whether it's with my mind or my heart.  
(நான் தொடர்ந்து உங்களை பற்றியே யோசிகிறேன் அது என் நினைப்பா அல்லது என் இதயத்தாலா) 
 
6. All want is you to be here.  
(நான் விரும்புவது எல்லாம் ஒன்று தான்  நீங்கள் இங்கே இருக்க வேண்டும். 
 
7. Feels like forever since last saw you.  
(நான் கடந்த முறை உங்களை பார்த்த பின்னர் எப்போதும் போல் உணர்கிறேன். 
 
8. Counting days till get to see you again! 
 (நான் உங்களை மீண்டும் பார்க்கும் வரை நாட்களை எண்ணி கொண்டு இருக்கிறேன்) 
 
9. Can't wait to see you again.  
(மீண்டும் உங்களை பார்க்க காத்திருக்க முடியாது. 
 
10. You've been on my mind You are always on my mind  
(நீங்கள் என் மனதில் இருக்கிறிர்கள் நீங்கள் எப்போதும் என் மனதில் இருக்கிறிர்கள்) 
Hello English works best on our Android App