Hello English
Hello English
Hello English
9 WhatsApp 'fear' related phrases
Language : Select
. easy
.
Read the article given below
WhatsApp phrases to describe 'Fear': 

1. terrifying ordeal: very frightening experience (ஏதாவது ஒரு திகிலூட்டும் சோதனையாக இருந்தால் அது ஒரு மிகவும் அச்சுறுத்தலான அனுபவமாக இருக்கும்) 

E. g. It was such terrifying ordeal. I’m glad that it’s over. (அது அப்படி ஒரு திகிலூட்டும் சோதனையாக இருந்தது. எனக்கு அது முடிந்துவிட்டது என்று மகிழ்ச்சியடைகிறேன். 

2. Send shivers down my spine: When something sends shivers down your spine, it terrifies you. (ஏதாவது உங்கள் தண்டு வளத்தை நடுங்க செய்யும் விதத்தில் இருந்தால் அது உங்களை பயமுறுத்துகிறது என்பதாகும்) 

E. g. watched horror movie yesterday. Some of the scenes and the sound effects were so frightening that they sent shivers down my spine. (நேற்று நான் ஒரு திகில் படம் பார்த்தோன். சில காட்சிகள் மற்றும் ஒலி விளைவுகள் மிகவும் அச்சுறுத்தலாக இருந்தது அது தண்டு வளத்தை ஆட்டிவிட்டது. 

3. Give me goose bumps: Goose bumps are the little bumps that your skin gets when you are frightened or cold. (மெய் சிலிர்ப்பது நீங்கள் பயந்து அல்லது குளிர் இருக்கும் போது உங்கள் தோல் கொஞ்சம் புடைக்கும்) 

E. g. can't watch horror films. They give me goose bumps. (நான் திகில் படங்களை பார்க்க முடியாது. அவைகள் என்னை மெய் சிலிர்க்க வைத்துவிடும்) 

4. Make the hairs on the back of my neck stand up: If something makes the hairs on the back of your neck stand up, they scare you. (ஏதாவது உங்கள் கழுத்தின் பின்பகுதியில் முடிகள் நிற்க செய்கிறது என்றால், அவைகள் உங்களை பயமுறுத்துகிறது என்றாகும். 

5. Scare the hell out of me: If something scares the hell out of you, they frighten you. (ஏதாவது உங்களை நரக பயமளிக்கிறது என்றால், அவைகள் உம்மைப் பயமுறுத்துகின்றனர். 

E. g. don’t like to watch horror films because they scare the hell out of me. திகில் படங்கள் பார்க்க பிடிக்காது ஏனெனில் அவைகள் நரக பயமளிக்கும்) 

6. break out in cold sweat: If you break out in cold sweat, you begin to perspire lot, usually from anxiety. (உங்களுக்கு ஒரு குளிர் வியர்வை வருகிறது என்றால், உங்களுக்கு அதிகம் வியர்க்க தொடங்கும், இது பொதுவாக பதட்டத்தின் காரணமாக ஏற்படுவது) 

E. g. get nervous at the dentist's and usually break out in cold sweat. (நான் பொதுவாக பல் மருத்துவரிடம் பயப்படுவேன் மேலும் வேர்க்க துவங்கிவிடும்) 

7. Bundle of nerves: If you describe someone as bundle of nerves, you mean that they are very nervous, tense or worried. (எவரேனும் உங்களிடம் ஒரு கொத்து நரம்புகள் என்று விவரித்தால், அவர்கள் மிகவும் பதட்டமாக மற்றும் கவலையாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். 

E. g. My son is doing his driving test today. Needless to say he's bundle of nerves! (என் மகன் இன்று தனது ஓட்டுனர் சோதனை செய்து வருகிறான். சொல்ல தேவையில்லை! அவர் னார்புகள் நடுங்கிய நிலையில் உள்ளான்) 

8. Butterflies in stomach: Feeling very nervous. (உங்கள் வயிற்றில் பட்டாம்பூச்சிகள் இருந்தால், நீங்கள் மிகவும் பதட்டமாக உணர்கிறீர்கள். 

E. g. At the beginning of an exam, always have butterflies in my stomach. (ஒரு தேர்வுவின் ஆரம்பத்தில், எனக்கு எப்போதும் என் வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்கும். 

9. Cat on hot bricks: person who is like cat on hot bricks is very nervous or restless. (சூடான செங்கற்களில் மீது ஒரு பூனை போல ஒரு நபர் இருந்தால் அவர் மிகவும் பதட்டமாக மற்றும் அமைதியற்று உள்ளார். 

E. g. The week before the results were published, she was like cat on hot bricks. (முடிவுகள் வெளியிடுவதற்கு முந்தைய வாரம், அவள் சூடான செங்கல் மீது ஒரு பூனை போல் இருந்தாள்) 
Doubts on this article
OTHER ARTICLES
8 Other ways to say 'I love you'
9 Phrasal Verbs for 'Health'
7 Desserts - names in English
What is GST, the Goods and Services Tax?
What is a barrier island and why Sriharikota - a barrier island - is chosen for launching rockets?
Click on any word to find out its meaning