Hello English
Hello English
Hello English
10 Idioms of Happiness
Language : Select
. easy
.
Read the article given below
English idioms: Happiness: 

1. On top of the world சந்தோஷமாக மற்றும் பூரித்துப்போவது 

E. g. He was interested in her and she felt on top of the world. (அவர் அவள் மீது ஆர்வமாக உள்ளார் மற்றும் அவள் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறாள். 

2. Tickled pink very much pleased or entertained. (மிகவும் மகிழ்ச்சி அல்லது பொழுபோக்கு. 

E. g. was tickled pink to have you visit us. (என்னை நீங்கள் சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது) 

3. Happy as clam To be exceedingly happy and content. (மிகவும் சந்தோஷமாக மற்றும் உள்ளடம் இருப்பது. 

E. g. I've been as happy as clam since moved to the country. (நான் நாட்டிற்கு வந்த பின்னர் நான்மிகவும் சந்தோஷமாக மற்றும் உள்ளடமாக இருந்து கொண்டிருக்கிறேன். 

4. Buzzing (of person) be euphoric or very stimulated. (பரவசமாக அல்லது மிகவும் தூண்டப்பட விதத்தில் இருப்பது. 

E. g. Twenty four hours later Mark was still buzzing (இருபத்தி நான்கு மணி நேரம் கழித்து மார்க் இன்னும் பரவசமாக அல்லது மிகவும் தூண்டப்பட விதத்தில் இருக்கிறார். 

5. Over the moon extremely happy; delighted. (மிகவும் சந்தோஷமாக; மகிழ்ச்சி. 

E. g. They're going on holiday on Wednesday so they're all over the moon. (அவர்கள் புதன்கிழமை விடுமுறைக்கு போகிறார்கள் எனவே அவர்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள். 

6. In seventh heaven in very happy state. (மிகவும் மகிழ்ச்சியான நிலையில் இருப்பது) 

E. g. Jack was really in seventh heaven when he got car of his own. (ஜேக் தனது சொந்த ஒரு கார் வாங்கிபோது அவர் மிகவும் மகிழ்ச்சியான நிலையில் இருந்தார். 

7. am thrilled to bits to be extremely pleased (தீவிரமான மகிழ்ச்சி) 

E. g. 'So what did your parents say when they heard you were pregnant?' 'Oh, they were thrilled to bits. (எனவே, நீங்கள் கர்ப்பமாக இருப்பதை கேட்டபோது உங்கள் பெற்றோர்கள் என்ன சொன்னார்கள்? 'ஓ, அவர்கள் தீவிரமான மகிழ்ச்சி அடைந்தார்கள். 

8. Made my day Something that makes you happy! (உங்களை சந்தோஷப்படுத்தும் ஒன்று!) 

E. g. Son: Dad, bought your favorite pastry for dessert. (அப்பா, நான் உணவுக்கு பின் சாப்பிடும் இனிப்புக்கு உங்களுக்கு பிடித்த பேஸ்ட்ரி வாங்கிஉள்ளேன். 

Dad: Oh! great made my day. (ஓ! என்னை பெரும் சந்தோஷப்படுத்தும் ஒன்று!) 

9. Jump for joy be ecstatically happy. (மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பது) 

E. g. I'm not exactly jumping for joy at the prospect. (நான் சரியாக இந்த வாய்ப்ப வளம் மீது மகிழ்ச்சியின் உச்சத்தில் இல்லை. 

10. Like dog with two tails used to emphasize how delighted someone is. (யாரோ ஒருவர் எவ்வளவு சந்தோஷப்படுவார் என்பதை வலியுறுத்த பயன்படுத்தப்படும். 

E. g. Jack: Is he pleased? (அவர் சந்தோஷப்படுகிறாரா?) 
Mark: Like dog with two tails. (மிகவும் சந்தோசப்படுவார்) 
Doubts on this article
OTHER ARTICLES
8 Other ways to say 'I love you'
9 Phrasal Verbs for 'Health'
7 Desserts - names in English
What is GST, the Goods and Services Tax?
What is a barrier island and why Sriharikota - a barrier island - is chosen for launching rockets?
Click on any word to find out its meaning