1. Do you think it's all right to do it?
இதை செய்தால் பரவாயில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
2. What do you think about. . . ?
நீங்கள் இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் . . . ?
3. Do you think / reckon I ought to. . . ?
நான் இதை செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா . . . ?
4. What would you say if I. . . ?
நான் இதை செய்தால் நீங்கள் என்ன சொல்வீர்கள் . . . ?
5. Would you approve of. . . ?
நீங்கள் இதை ஏற்றுக்கொள்வீர்களா. . . ?
6. What is your attitude to the idea of. . .
இந்த யோசனைக்குத் தங்கள் மனப்பான்மை என்ன?
7. Are you in favour of. . . ?
நீங்கள் ஆதரிக்கிறீர்களா . . . ?
8. You are in favour of . . . aren't you?
நீங்கள் ஆதரிக்கிறீர்களா . . . , இல்லையா?
9. Do you think anyone would mind if I. . . ?
யாராவது எதாவது நினைப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா. . . ?
10. Do you think it would be really awful if I. . . ?
இது உண்மையில் மோசமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா. . . ?
Doubts on this article