Hello English
10 ways to ask for approval
. easy
. 0
Read the article given below
ஒப்புதல் கேட்க சொற்றொடர்கள்: 
 
1. Do you think it's all right to do it? 
இதை செய்தால் பரவாயில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா? 
 
2. What do you think about. 
நீங்கள் இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் 
 
3. Do you think reckon ought to. 
நான் இதை செய்ய வேண்டும் என்று நீங்கள்  நினைக்கிறீர்களா 
 
4. What would you say if I. 
நான் இதை செய்தால் நீங்கள் என்ன சொல்வீர்கள் 
 
5. Would you approve of. 
நீங்கள் இதை ஏற்றுக்கொள்வீர்களா. 
 
6. What is your attitude to the idea of. 
இந்த யோசனைக்குத் தங்கள் மனப்பான்மை என்ன? 
 
7. Are you in favour of. 
நீங்கள் ஆதரிக்கிறீர்களா 
 
8. You are in favour of aren't you? 
நீங்கள் ஆதரிக்கிறீர்களா இல்லையா? 
 
9. Do you think anyone would mind if I.  
யாராவது எதாவது நினைப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா. 
 
10. Do you think it would be really awful if I. 
இது உண்மையில் மோசமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா. 
Hello English works best on our Android App