Hello English
Hello English
Hello English
10 Ways to ask for information
Language : Select
. easy
.
Read the article given below
Ways to ask for information: 
(தகவல் கேட்க வழிகள்) 

1. Can you tell me. 

(நீங்கள் சொல்ல முடியுமா ?) 

E. g. Can you tell me where the bus stand is? 

(பேருந்து நிறுத்தம் எங்கிருக்கிறது என்பதை நீங்கள் சொல்ல முடியுமா?) 

2. Could you tell me. 

(நீங்கள் சொல்ல முடியுமா ?) 

E. g. Could you tell me where you bought these shoes from? 

(இந்த காலணிகளை எங்கு வாங்கினீர்கள் என்பதை நீங்கள் சொல்ல முடியுமா?) 

3. I'd like to know. 

(நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் 

E. g. I'd like to know if there is any music concert happening tonight. 

(இன்றிரவு இசை கச்சேரி நடைபெறுகிறதா என்பதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். 

4. D'you know. 
(D'you means 'Do you') 

(உங்களுக்குத் தெரியுமா 

E. g. D'you know where can find beer shop here? 

(பீர் கடை இங்கு எங்கிறுக்கிறது என்பது தங்களு்குத் தெரியுமா?) 

5. (Got Have you) any idea. 

(உனக்கு ஏதாவது தெரியுமா ?) 

Have you any idea about the new lounge that has opened? 

(புதிதாகத் திறக்கப்பட்ட ஓய்விடத்தைப்பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா?) 

6. Could anyone tell me. 

(யாராவது சொல்ல முடியுமா. ?) 

E. g. Could anyone tell me the name of that website that Mr. Jack mentioned yesterday? 

(திரு. ஜாக் நேற்று கூரிய வலைத்தளத்தின் பெயரை யாராவது எனக்கு சொல்ல முடியுமா?) 

7. (Do Would) you happen to know. 

(உங்களுக்கு தெரியுமா ?) 

E. g. Do you happen to know where my bag is? It was right here few minutes ago! 

(என் பை எங்கிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? சிறு நேரத்திற்கு முன் அது இங்கு தான் இருந்தது!) 

8. don't suppose you (would) know. 

(உங்களுக்கு தெரியும் என்று நான் நினைக்கவில்லை 

E. g. don't suppose you would know that Mark is unwell. 

(மார்க் உடல்நலமில்லாமலிருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியும் என்று நான் நினைக்கவில்லை. 

9. wonder if you could tell me. 

(நீங்கள் சொல்ல முடியுமா என்று நான் வியக்கிறேன். 

E. g. wonder if you could tell me where the science department is. 

(அறிவியல் துறை எங்கிருக்கிறது என்பதை நீங்கள் சொல்ல முடியுமா என நான் வியக்கிறேன். 

10. wonder if someone could tell me. 

(யாராவது சொல்ல முடியுமா என்று நான் வியக்கிறேன். 

E. g. wonder if someone could tell me which one out of these is Mark's painting. 

(எது மார்க்கின் ஓவியம் என்று யாராவது சொல்ல முடியுமா என்று நான் வியக்கிறேன். 
Doubts on this article
OTHER ARTICLES
8 Other ways to say 'I love you'
9 Phrasal Verbs for 'Health'
7 Desserts - names in English
What is GST, the Goods and Services Tax?
What is a barrier island and why Sriharikota - a barrier island - is chosen for launching rockets?
Click on any word to find out its meaning