Ways to ask for information:
(தகவல் கேட்க வழிகள்)
1. Can you tell me. . . ?
(நீங்கள் சொல்ல முடியுமா . . . ?)
E. g. Can you tell me where the bus stand is?
(பேருந்து நிறுத்தம் எங்கிருக்கிறது என்பதை நீங்கள் சொல்ல முடியுமா?)
2. Could you tell me. . . ?
(நீங்கள் சொல்ல முடியுமா . . . ?)
E. g. Could you tell me where you bought these shoes from?
(இந்த காலணிகளை எங்கு வாங்கினீர்கள் என்பதை நீங்கள் சொல்ல முடியுமா?)
3. I'd like to know. . .
(நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் . . . )
E. g. I'd like to know if there is any music concert happening tonight.
(இன்றிரவு இசை கச்சேரி நடைபெறுகிறதா என்பதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். )
4. D'you know. . .
(D'you means 'Do you')
(உங்களுக்குத் தெரியுமா . . . )
E. g. D'you know where I can find a beer shop here?
(பீர் கடை இங்கு எங்கிறுக்கிறது என்பது தங்களு்குத் தெரியுமா?)
5. (Got / Have you) any idea. . . ?
(உனக்கு ஏதாவது தெரியுமா . . . ?)
Have you any idea about the new lounge that has opened?
(புதிதாகத் திறக்கப்பட்ட ஓய்விடத்தைப்பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா?)
6. Could anyone tell me. . . ?
(யாராவது சொல்ல முடியுமா. . . ?)
E. g. Could anyone tell me the name of that website that Mr. Jack mentioned yesterday?
(திரு. ஜாக் நேற்று கூரிய வலைத்தளத்தின் பெயரை யாராவது எனக்கு சொல்ல முடியுமா?)
7. (Do / Would) you happen to know. . . ?
(உங்களுக்கு தெரியுமா . . . ?)
E. g. Do you happen to know where my bag is? It was right here a few minutes ago!
(என் பை எங்கிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? சிறு நேரத்திற்கு முன் அது இங்கு தான் இருந்தது!)
8. I don't suppose you (would) know. . .
(உங்களுக்கு தெரியும் என்று நான் நினைக்கவில்லை . . . )
E. g. I don't suppose you would know that Mark is unwell.
(மார்க் உடல்நலமில்லாமலிருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியும் என்று நான் நினைக்கவில்லை. )
9. I wonder if you could tell me. . .
(நீங்கள் சொல்ல முடியுமா என்று நான் வியக்கிறேன். . . )
E. g. I wonder if you could tell me where the science department is.
(அறிவியல் துறை எங்கிருக்கிறது என்பதை நீங்கள் சொல்ல முடியுமா என நான் வியக்கிறேன். )
10. I wonder if someone could tell me. . .
(யாராவது சொல்ல முடியுமா என்று நான் வியக்கிறேன். . . )
E. g. I wonder if someone could tell me which one out of these is Mark's painting.
(எது மார்க்கின் ஓவியம் என்று யாராவது சொல்ல முடியுமா என்று நான் வியக்கிறேன். )