Hello English
7 வகையான கடைகள்
. easy
. 0
Read the article given below
kinds of shops: 
 
1. Greengrocer's 
(காய் கனி அங்காடி) 
 
greengrocer's sells fruit and vegetables. Sometimes they sell few other things like eggs and milk. 
 
(காய் கனி அங்காடியில் பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்கப்படும். சில சமயம், முட்டைகளும் பாலும் கூட விற்கப்படும். 
 
2. Butcher's 
(கசாப்பகடை) 
 
butcher's sells meat. Nowadays, most people buy their meat in supermarkets but you can still find traditional butchers shop in most large towns. 
 
(கசாப்பகடையில் இறைச்சி விற்கப்படும். இப்பொழுதெல்லாம், பெரும்பான்மையான மக்கள் இறைச்சியை பல்பொருள் அங்காடியில் வாங்குகின்றனர். எனினும், பெரும்பான்மையான பெரிய நகரங்களில் இன்னும் இவைகளைக் காண முடியும்.  
 
3. Baker's 
(அடுமனை) 
 
baker's sells bread and cakes and usually they make them in the same building. 
 
(அடுமனையாளர்கள் ப்ரெட், கேக் போன்றவற்றை விற்பர். பெரும்பான்மையானோர் அவைகளை அங்கேயே செய்வர். 
 
4. Chemist's 
(மருந்துக் கடை) 
 
chemist's is where you go to buy medicines.  
 
(மருந்துக் கடையில் மருந்துகள் விற்கப்படும். 
 
5. Stationer's Stationery shop 
(எழுதுபொருள் கடை) 
 
stationer's is shop that sells, paper, pencils, pens, printer cartridges and things for an office. 
 
(எழுதுபொருள் கடையில் காகிதம், எழுதுபருள் மற்றும் அலுவலகத்துக்குத் தேவையானவை விற்கப்படும். 
 
6. Ironmonger's Hardware shop 
(இரும்புக் கடை/ ஹார்ட்வேர்ஸ் கடை) 
 
Ironmonger's is shop that sells, nails, screws, tools and other heavy metal things. They also sell paint, glue and other useful things for the home. 
 
(இரும்புக் கடையில் ஆணிகள், கருவிகள் முதலியன விற்கப்படும். பசைகள், வர்ணங்கள் மற்றும் வீட்டு உபயோக சாமாண்களும் விற்கப்படும். 
 
7. Florist's 
(பூக்கடை) 
 
florist's is shop that sells flowers. Most good florists also sell plants in pots and can send flowers to someone in another city. 
 
(பூக்கடையில் பூக்கள் விற்கப்படும். சில பூ வியாபாரிகள் தொட்டிகளில் செடிகளையும் இன்னொரு நகரத்தில் வசிக்கும் மற்றவருக்கு புக்களை அனுப்பியும் வியாபாரம் செய்வர். 
Hello English works best on our Android App