(நிம்மதியாக இருக்கிறது என்பதற்கான உண்ர்ச்சி வெளிப்பாடுகள்)
1. Phew!
(ப்பூ!)
2. Thank God (for that)!
((அதற்கு) நன்றி கடவுளே!)
3. What a relief!
(என்ன ஒரு நிம்மதி!)
4. I'm so relieved to hear that.
(அதைக் கேட்கும்போது எனக்கு மிக நிம்மதியாக இருக்கிறது)
5. You had me worried (there / for a moment).
((அந்த ஒரு நிமிடம்) என்னை நீங்கள் கவலை கொள்ளச் செய்துவிட்டீர்கள். )
7. You've no idea what a relief it is to hear that.
(அதைக் கேட்கும்போது எவ்வளவு நிம்மதியாக இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியாது)
8. That's one less thing to worry about.
(வருத்தப்பட வேண்டிய விஷயங்களில் ஒன்று குறைந்தது)
9. What a stroke of luck!
(என்னவொரு அதிர்ஷ்டம்!)
10. (Oh well. ) All's well that ends well!
(நல்லது, மிகவும் நல்லது!)
Doubts on this article