Hello English
10 உண்ர்ச்சி வெளிப்பாடுகள் - நிம்மதியாக இருக்கிறது எனக் கூறுவதற்கு
. easy
. 0
Read the article given below
Expressions for being relieved!: 
(நிம்மதியாக இருக்கிறது என்பதற்கான உண்ர்ச்சி வெளிப்பாடுகள்) 
 
1. Phew! 
(ப்பூ!) 
 
2. Thank God (for that)! 
((அதற்கு) நன்றி கடவுளே!) 
 
3. What relief! 
(என்ன ஒரு நிம்மதி!) 
 
4. I'm so relieved to hear that. 
(அதைக் கேட்கும்போது எனக்கு மிக நிம்மதியாக இருக்கிறது) 
 
5. You had me worried (there for moment). 
((அந்த ஒரு நிமிடம்) என்னை நீங்கள் கவலை கொள்ளச் செய்துவிட்டீர்கள். 
 
7. You've no idea what relief it is to hear that. 
(அதைக் கேட்கும்போது எவ்வளவு நிம்மதியாக இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியாது) 
 
8. That's one less thing to worry about. 
(வருத்தப்பட வேண்டிய விஷயங்களில் ஒன்று குறைந்தது) 
 
9. What stroke of luck! 
(என்னவொரு அதிர்ஷ்டம்!) 
 
10. (Oh well. All's well that ends well! 
(நல்லது, மிகவும் நல்லது!) 
Hello English works best on our Android App