Hello English
Hello English
Hello English
10 வழிகள்: நான் வருந்துகிறேன் எனக் கூறுவதற்கு
Language : Select
. easy
.
Read the article given below
10 ways to say I'm worried: 
(நான் வருந்துகிறேன் எனக் கூறுவதற்கான 10 வழிகள்) 

1. I'm (so) worried about. 
(. க்காக நான் மிகவும் வருந்துகிறேன்) 

2. I'm afraid. 
(. ஏற்பட்டுவிடும் என்று நான் பயப்படுகிறேன்) 

3. can't help thinking. 
(. இதைப் பற்றி நினைக்கும்போது என்னால் வருந்தாமல் இருக்கமுடியவில்லை) 

4. can't stop thinking about it. 
(அதைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை) 

5. I've been worried sick about. 
(. இதை நினைத்து நினைத்து கவலைப்படுகிறேன்) 

6. It's been keeping me awake at night. 
(அது என்னை இரவு துங்கவே விடுவதில்லை) 

7. I'm scared stiff to death that. 
(அதைப் பற்றி நினைக்கவே எனக்கு பயமாக உள்ளது) 

8. I'm really nervous. 
(நான் பதட்டமாக உள்ளேன். 

9. I've got butterflies in my stomach. 
(எனக்கு வயிற்றில் புளியைக் கரைக்கிறது. 

10. I'm absolutely dreading. 
(நான் மிகவும் அச்சமாக உணர்கிறேன்) 
Doubts on this article
OTHER ARTICLES
8 Other ways to say 'I love you'
9 Phrasal Verbs for 'Health'
7 Desserts - names in English
What is GST, the Goods and Services Tax?
What is a barrier island and why Sriharikota - a barrier island - is chosen for launching rockets?
Click on any word to find out its meaning