(நான் வருந்துகிறேன் - எனக் கூறுவதற்கான 10 வழிகள்)
1. I'm (so) worried about. .
(. . . . க்காக நான் மிகவும் வருந்துகிறேன்)
2. I'm afraid. . .
(. . . . ஏற்பட்டுவிடும் என்று நான் பயப்படுகிறேன்)
3. I can't help thinking. . .
(. . . . இதைப் பற்றி நினைக்கும்போது என்னால் வருந்தாமல் இருக்கமுடியவில்லை)
4. I can't stop thinking about it.
(அதைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை)
5. I've been worried sick about. . .
(. . . இதை நினைத்து நினைத்து கவலைப்படுகிறேன்)
6. It's been keeping me awake at night.
(அது என்னை இரவு துங்கவே விடுவதில்லை)
7. I'm scared stiff / to death that. . .
(அதைப் பற்றி நினைக்கவே எனக்கு பயமாக உள்ளது)
8. I'm really nervous.
(நான் பதட்டமாக உள்ளேன். )
9. I've got butterflies in my stomach.
(எனக்கு வயிற்றில் புளியைக் கரைக்கிறது. )
10. I'm absolutely dreading. .
(நான் மிகவும் அச்சமாக உணர்கிறேன்)
Doubts on this article