Hello English
Hello English
Hello English
9 WhatsApp மெசேஜ்கள்: ஒருவரை மகிழ்ச்சிப்படுத்த
Language : Select
. easy
.
Read the article given below
expressions used to cheer someone up!: 

1. Cheer up! Chin up! 
(சந்தோஷமாக இரு!) 

2. Smile! 
(புன்னகை செய்!) 

3. It's not the end of the world. 
Not the worst thing that could happen 
(இது ஒன்றும் உலகத்தின் முடிவு அல்ல. 
இது ஒன்றும் அவ்வளவு மோசமான விஷயம் அல்ல) 

E. g. If don't get the job, it won't be the end of the world. 
(எ. கா. இந்த வேலை கிடைக்காவிட்டால், அது இந்த உலகத்தின் முடிவு முடிவாக இருக்கப்போவதில்லை) 

4. Worse things happen at the sea. 
Things are not as bad as they seem. 
(இதை விட மோசமான நிகழ்வுகள் கடலில் நிகழும். 
நான் நினைப்பது போல் இது அவ்வளவு மோசமான விஷயம் ஒன்றும் இல்லை) 

E. g. Don't worry about the results. Worse things happen at the sea. 
(எ. கா. முடிவுகளைப் பற்றி கவலைபடாதே. இதை விட மோசமான நிகழ்வுகள் கடலில் நிகழும்) 

5. Look at the bright side. 
Consider the positive aspects of negative situation. Look on the bright side. 
(நல்ல விஷயங்களை பார். 
ஒரு எதிர்மறை சூழ்நிலையிலும் சாதகமாக இருக்கும் விஷயங்களை பார். நல்ல விஷயங்களை பார். 

E. g. Things could have been much worse than they are. 
(எ. கா. தற்போதைய நிலையை விட மோசமான நிகழ்வுகள் ஏற்பட்டிருக்கும். 

6. Every cloud has silver lining. 
Every difficult or sad situation has comforting or more hopeful aspect, even though this may not be immediately apparent. 
(ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு நன்மை உள்ளது. 
ஒவ்வொரு கடினமான அல்லது சோகமான சூழ்நிலையும் ஒரு ஆறுதலளிக்கும் அல்லது அதிக நம்பிக்கையளிக்கும் அம்சத்தைக் கொண்டிருக்கும், ஆனால் அது உடனடியாக வெளிப்படாது. 

E. g. After the fire two years ago few could see the silver lining. 
(எ. கா. தீவிபத்து நடந்து இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தான் அதற்கான நன்மையை சிலரால் காண முடிகிறது) 

7. Practice makes perfect. 
Doing something over and over makes one better at it. 
(முயற்சி திருவினையாக்கும். 
ஒரு விஷயத்தை திரும்பத் திரும்ப செய்வதன் மூலம் ஒருநாள் அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும். 

E. g. Doing something over and over makes one better at it. 
(எ. கா. ஒரு விஷயத்தை திரும்பத் திரும்ப செய்வதன் மூலம் ஒருநாள் அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும். 

8. Lighten up! 
Become or cause to become less serious or gloomy, and more cheerful. 
(மனதை லேசாக்கு! 
அதிக சீரியசாக எடுத்துகொள்ளாமல் சந்தோஷமாக இரு. 

E. g. Lighten up, Sam. It'll turn out all right. 
(எ. கா. மனதை லேசாக்கு சாம். அது உன்னை மாற்றிவிடும்) 

9. There's no use crying over spilled milk. 
You shouldn't worry about something that has already happened. It is no use being angry over or upset about something that has already happened and/or you cannot change. 
(சிதறிய பாலை நினைத்து வருந்துவதில் எந்தப் பிரயோஜனம் இல்லை. 
ஏற்கனவே நடந்து முடிந்த ஒரு விஷயத்தை நினைத்து கோபப்படுவதிலோ அல்லது வருந்துவதிலோ எந்தப் பிரயோஜமும் இல்லை. அதை உங்களால் மாற்றவும் முடியாது. 

E. g. Sometimes regret not taking that job in London. Oh well, there's no point crying over spilt milk. 
(எ. கா. சில சமயம் லண்டனில் எனக்கு கிடைத்த வேலையை உதறியது பற்றி நினைத்து வருத்தப்படுவேன். ஹும். சிதறிய பாலை நினைத்து வருந்துவதில் எந்தப் பிரயோஜனம் இல்லை. 
Doubts on this article
OTHER ARTICLES
8 Other ways to say 'I love you'
9 Phrasal Verbs for 'Health'
7 Desserts - names in English
What is GST, the Goods and Services Tax?
What is a barrier island and why Sriharikota - a barrier island - is chosen for launching rockets?
Click on any word to find out its meaning