(பார்ட்டிகள் மற்றும் சமூக நிகழ்ச்சிகள்)
Types of parties:
(பார்ட்டிகளின் வகைகள்)
1. Housewarming
- A party that you give in a house that you have just moved into
(புதுமனை புகுவிழா
- புதிதாக ஒரு வீட்டிற்கு குடிபுகுந்தவுடன் அந்த வீட்டில் நடத்தப்படும் பார்ட்டி/நிகழ்ச்சி)
2. Dinner Party
- A special meal that you have to celebrate a particular occasion
(இரவு விருந்து
- ஒரு குறிப்பிட்ட வைபவத்தில் அனைவருடனும் சேர்ந்து சாப்பிடும்படியான ஒரு விருந்து)
3. Cocktail party
- A formal party in the early evening at which alcoholic drinks and small things to eat are served
(காக்டெயில் பார்ட்டி
- மாலை நேரத்தில் மது மற்றும் சிறிய திண்பண்டங்களுடன் கொண்டாடப்படும் ஒரு பார்ட்டி)
Hen night
- A celebration for a woman who is about to get married, in which only her women friends take part
(ஹென் நைட்
- திருமணமாகவிருக்கும் ஒரு பெண்ணிற்காக அவளும், அவளது தோழிகள் மட்டும் பங்கேற்கும் ஒரு பார்ட்டி)
5. Masquerade
- A party where people dress as different characters
(மாஸ்குரேட்
- மக்கள் விதவிதமான கதாப்பாத்திரங்களாக உடை மாற்றிக்கொண்டு பங்கேற்கும் ஒரு நிகழ்ச்சி)
6. Slumber party
An occasion when a group of children all sleep at the house of one child
(நித்திரை பார்ட்டி
- ஒரு குழந்தையின் வீட்டில் மற்ற குழந்தைகளும் ஒரு குழுவாகத் தூங்கும் ஒரு நிகழ்வு)
7. Stag night
An occasion when a group of men celebrate together because one of them is soon to be married
(ஸ்டேக் நைட்
- திருமணமாகவிருக்கும் ஒரு ஆண் தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடும் ஒரு பார்ட்டி)
BYOB (Bring your own booze)
- It is often placed on an invitation to indicate that the host will not be providing alcohol and that guests are welcome to bring their own.
(பிஒய்ஓபி (உங்களுக்கான மதுவை நீங்களே கொண்டுவரவும்)
- இது பொதுவாக அழைப்பு பத்திரிக்கையில் அச்சிடப்படும் வாக்கியம். பாட்டியில் பங்கேற்க வருபவர்களே தங்களுக்கான மதுவை கொண்டுவர வேண்டும் என்பதே இதன் அர்த்தம்)
Here are the names for some common social occasions:
(சமூக நிகழ்ச்சிகளுக்கான சில பெயர்கள்)
1. Office party
- An evening or afternoon party organised by your place of work.
(அலுவலக பார்ட்டி
- மதியம் அல்லது மாலையில் உங்கள் அலுவலகத்திலேயே ஏற்பாடு செய்யப்படும் ஒரு பார்ட்டி)
2. Family gathering
- When family members meet for lunch, dinner, or the whole day.
3. A drink - up
- A party in a pub organised by your colleagues or friends.
4. Fundraising event / charity do
- A "do" is a more informal way of saying "event". At these events, the aim is to raise money for a worthwhile cause. Often they involve a formal dinner, well - known speakers, or a raffle / auction (where people bid to buy an object. )
5. Fancy - dress party
- A party where everyone wears a costume on a particular theme.
6. A ball
- A formal evening occasion where people dance. For example, a fancy - dress ball is a more formal equivalent to a fancy - dress party.
7. High tea
- A meal eaten in the late afternoon or early evening, typically consisting of a cooked dish, bread and butter, and tea.
8. Brunch
- A late morning meal eaten instead of breakfast and lunch.
9. Black tie event
- Black tie is a dress code for such functions.
10. Theme party
- A party where everyone has to dress in a particular way connected with a particular subject
Doubts on this article