(காய்கறிகளின் பெயர்)
1. Amaranth - தண்டு கீரை
2. Ash Gourd, winter melon - நீர்ப் பூசணிக்காய்
3. Beetroot - பீட்ரூட்
4. Bitter Gourd - பாகற்காய்
5. Black Lentil - கருப்பு உளுந்து
6. Black Pepper - மிளகு
7. Black - eyed pea, cowpea - காராமணி, தட்டப் பயறு
8. Bottle Gourd/Calabash - சுரைக்காய்
9. Cabbage - முட்டைக்கோசு
10. Capsicum / Bell Pepper - குடை மிளகாய்
11. Carrot - கேரட்
12. Cauliflower - பூக்கோசு
13. Celery - ஆஜ்மோடா, ஓமஇலை
14. Chilli, Green chilli - பச்சை மிளகாய்
15. Chilli, Red chilli - சிகப்பு மிளகாய்
16. Cluster Beans, French Beans - கொத்தவரங்காய்
17. Corn, Indian Corn, Maize - மக்காச் சோளம்
18. Cucumber - வெள்ளரிக்காய்
19. Curry Leaf - கறிவேப்பிலை
20. Drumstick - முருங்கைக்காய்
21. Eggplant, Aubergine, Brinjal - கத்தரிக்காய்
22. Garbanzo Beans, Chickpea, Bengal Gram - கொண்டைக் கடலை
23. Garlic - பூண்டு
24. Ginger - இஞ்சி
25. Chickpea flour, Gram flour - கடலை மாவு
26. Green Gram - பச்சைப்பயறு
27. Mushroom - காளான்
28. Mustard greens - கடுகுக் கீரை
29. Peanut, Groundnut - நிலக்கடலை, வேர்க்கடலை
30. Peas - பட்டாணி
31. Potato - உருளைக்கிழங்கு
32. Pulses - பருப்பு
33. Pumpkin - பூசணிக்காய்
34. Radish - முள்ளங்கி
35. Ridged gourd - பீர்க்கங்காய்
36. Snake Gourd, pointed gourd - புடலங்காய்
37. Spinach - பசலைக்கீரை, முளைக்கீரை
38. Spring onion - வெங்காயத்தாள்
39. Sweet Potato - சர்க்கரைவள்ளிக் கிழங்கு
40. Tamarind - புளி
41. Tomato - தக்காளி
42. Tapioca - மரவள்ளிக்கிழங்கு
43. Turmeric - மஞ்சள்
44. Yam, Taro - சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு
Doubts on this article