Hello English
44 காய்கறிகளின் பெயர்கள்
. easy
. 0
Read the article given below
Names of vegetables: 
(காய்கறிகளின் பெயர்) 
 
1. Amaranth தண்டு கீரை 
 
2. Ash Gourd, winter melon நீர்ப் பூசணிக்காய் 
 
3. Beetroot பீட்ரூட் 
 
4. Bitter Gourd பாகற்காய் 
 
5. Black Lentil கருப்பு உளுந்து 
 
6. Black Pepper மிளகு 
 
7. Black eyed pea, cowpea காராமணி, தட்டப் பயறு 
 
8. Bottle Gourd/Calabash சுரைக்காய் 
 
9. Cabbage முட்டைக்கோசு 
 
10. Capsicum Bell Pepper குடை மிளகாய் 
 
11. Carrot கேரட் 
 
12. Cauliflower பூக்கோசு 
 
13. Celery ஆஜ்மோடா, ஓமஇலை 
 
14. Chilli, Green chilli பச்சை மிளகாய் 
 
15. Chilli, Red chilli சிகப்பு மிளகாய் 
 
16. Cluster Beans, French Beans கொத்தவரங்காய் 
 
17. Corn, Indian Corn, Maize மக்காச் சோளம் 
 
18. Cucumber வெள்ளரிக்காய் 
 
19. Curry Leaf கறிவேப்பிலை 
 
20. Drumstick முருங்கைக்காய் 
 
21. Eggplant, Aubergine, Brinjal கத்தரிக்காய் 
 
22. Garbanzo Beans, Chickpea, Bengal Gram கொண்டைக் கடலை 
 
23. Garlic பூண்டு 
 
24. Ginger இஞ்சி 
 
25. Chickpea flour, Gram flour கடலை மாவு 
 
26. Green Gram பச்சைப்பயறு 
 
27. Mushroom காளான் 
 
28. Mustard greens கடுகுக் கீரை 
 
29. Peanut, Groundnut நிலக்கடலை, வேர்க்கடலை 
 
30. Peas பட்டாணி 
 
31. Potato உருளைக்கிழங்கு 
 
32. Pulses பருப்பு 
 
33. Pumpkin  பூசணிக்காய் 
 
34. Radish முள்ளங்கி 
 
35. Ridged gourd பீர்க்கங்காய் 
 
36. Snake Gourd, pointed gourd புடலங்காய் 
 
37. Spinach பசலைக்கீரை, முளைக்கீரை 
 
38. Spring onion வெங்காயத்தாள் 
 
39. Sweet Potato   சர்க்கரைவள்ளிக் கிழங்கு 
 
40. Tamarind புளி 
 
41. Tomato தக்காளி 
 
42. Tapioca மரவள்ளிக்கிழங்கு 
 
43. Turmeric மஞ்சள் 
 
44. Yam, Taro சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு 
Hello English works best on our Android App