Hello English
12 places in the House
. easy
. 0
Read the article given below
House Vocabulary: 
 
1. Shed 
 
separated building from the house usually for storing garden tools. 
(கொட்டகை 
பொதுவாக தோட்டக் கருவிகள் வைப்பதற்கு வீட்டின் அருகே கட்டப்பட்டிருக்கும் ஒரு இடம்) 
 
2. Loft 
 
Space in the roof of the house usually used only for storage. 
(பரண் 
பொருட்களை வைப்பதற்கு என்றே வீட்டின் மேற்கூரையில் இருக்கும் ஒரு இடம். 
 
3. Attic 
 
Room in the roof space of house (could be lived in. 
(மேல்மாடி அறை 
வீட்டின் கூரையில் இருக்கும் (வாழத்தகுந்த) இடம். 
 
4. Cellar 
 
Room below ground level without any windows used for storage. 
(நிலவறை 
பொருட்களை சேமித்து வைக்க தரைமட்டத்தின் கீழ் அமைந்திருக்கும் ஜன்னல்கள் இல்லாத அறை. 
 
5. Basement 
 
Room below ground level, with windows, used for living and working. 
(பேஸ்மெண்ட் 
வாழ, வேலை செய்ய பயன்படும் ஜன்னல்கள் கொண்ட தரைமட்டத்தின் கீழ் அமைந்திருக்கும் அறை) 
 
6. Landing 
 
Flat area at the top of staircase. 
(லேண்டிங்  
படிக்கட்டுகளின் உச்சியில் இருக்கும் தட்டையான இடம். 
 
7. Hall 
 
Open area as you come into the house. 
(ஹால் 
நீங்கள் வீட்டிற்குள் நுழைந்தவுடன் அமைந்திருக்கும் விசாலமான இடம். 
 
8. Porch 
 
Covered area before the entrance door. 
(தாழ்வாரம்/முகப்பு 
நுழைவு கதவின் முன் பகுதியில் இருக்கும் மூடப்பட்டிருக்கும் இடம். 
 
9. Pantry or larder 
 
Large cupboard used, especially in the past, for storing food. 
(உணவு பொருளறை அல்லது உணவு பொருட்கள் வைக்கும் அலமாரி  
கடந்த காலத்தில் குறிப்பாக உணவு சேமிப்பதற்கு பயன்படுத்தப்படும் பெரிய அலமாரி. 
 
10. Terrace or patio 
 
Paved area between the house and garden for sitting and eating, etc. 
(மேல்தளம் 
வீடு மற்றும் தோட்டத்திற்கு இடையேயான நடைபாதை. 
 
11. Study 
 
room for reading, writing, studying in. 
(படிக்கும் அறை 
எழுத, படிக்க, வாசிப்பதற்கான அறை. 
 
12. Balcony 
 
An area with wall or bars around it that is joined to the outside wall of building on an upper level. 
(பால்கனி 
மேல்தளத்தில், வெளிப்புற சுவருடன் இணைக்கப்பட்டிருக்கும், சுற்றிலும் சுவர் அல்லது பட்டிகள் கொண்ட ஒரு இடம். 
Hello English works best on our Android App