15 Dry fruits:
1. Almond
(பாதாம்)
2. Pistachio
(பிஸ்தா)
3. Raisin
(உலர் திராட்சை)
4. Cashew Nut
(முந்திரிக் கொட்டை)
5. Fig
(அத்தி)
6. Dates
(பேரீச்சம்பழம்)
7. Pine nut
(பைன் பருப்பு)
8. Apricot
(சர்க்கரை பாதாமி)
9. Betel nut
(பாக்கு)
10. Cudpahnut
(சாரபருப்பு)
11. Dried date
(உலர் பேரீச்சை)
12. Chestnut
(கஷ்கொட்டை)
13. Currant
(திராட்சை வத்தல்)
14. Walnut
(வாதுமைக்கொட்டை)
15. Peanut
(வேர்க்கடலை)