1. வெள்ளையனே வெளியேறு = Quit India
2. வாய்மையே வெல்லும் = Truth alone will win
3. வாழ்க இந்தியா = Long live India
4. வாழ்க சிப்பாய், வாழ்க விவசாயி = Hail the soldier, and hail the farmer
5. சுய ஆட்சி , எனது பிறப்பு உரிமை = Self rule is my birth right
6. எனக்கு இரத்தம் கொடுங்கள், நான் உங்களுக்கு சுதந்திரத்தை கொடுக்கிறேன் = Give me blood and I will give you freedom
Words in the Preamble (அறிமுகவுரை) of India:
1. Sovereign = பேரரசு
2. Socialist = சமதர்மவாதி
3. Secular = மதச்சார்பற்ற
4. Democratic = ஜனநாயக
5. Republic = குடியரசு
6. Liberty = சுதந்திரம்
7. Equality = சமத்துவம்
8. Fraternity = சகோதரத்துவம்
Doubts on this article