Hello English
14 Independence Day Slogans and Words!
. easy
. 0
Read the article given below
Independence Day Slogans: 
 
1. வெள்ளையனே வெளியேறு Quit India 
 
2. வாய்மையே வெல்லும் Truth alone will win 
 
3. வாழ்க இந்தியா Long live India 
 
4. வாழ்க சிப்பாய், வாழ்க விவசாயி Hail the soldier, and hail the farmer  
 
5. சுய ஆட்சி எனது பிறப்பு உரிமை Self rule is my birth right  
 
6. எனக்கு இரத்தம் கொடுங்கள், நான் உங்களுக்கு சுதந்திரத்தை கொடுக்கிறேன் Give me blood and will give you freedom 
 
Words in the Preamble (அறிமுகவுரை) of India: 
 
1. Sovereign பேரரசு 
 
2. Socialist சமதர்மவாதி 
 
3. Secular மதச்சார்பற்ற 
 
4. Democratic ஜனநாயக 
 
5. Republic குடியரசு 
 
6. Liberty சுதந்திரம் 
 
7. Equality சமத்துவம் 
 
8. Fraternity சகோதரத்துவம் 
Hello English works best on our Android App