My dearest brother,
It is this time of the year when a genuine smile draws on my face when I think of all the fights and the quick patch ups. When I think of the scoldings we took together, when I think of all the mischief and the tears. (எனதருமை சகோதரனே,
வருடத்தின் இந்த நேரத்தில், நாம் ஒன்றாக சண்டை போட்டது மற்றும் நாம் இருவரும் சேர்ந்து செய்த இன்னபிற விஷயங்கள் நினைத்துப் பார்க்கும்போது ஒரு உண்மையான புன்னகை என் முகத்தில் தோன்றுகிறது. நாம் ஒன்றாக சேர்ந்து திட்டு வாங்கியது, நாம் செய்த குறும்புகள் போன்றவற்றை எல்லாம் நினைக்கும் போது புன்னகை தோன்றுகிறது. )
When I think of the stupid jokes and the comforting hugs, when I think of your annoying comments on everything I do but absolutely not allowing anyone else to comment on it. (முட்டாள்தனமான நகைச்சுவைகள் மற்றும் அரவணைக்கும் கட்டித்தழுவுதல்கள், நான் என்ன செய்தாலும் அதற்கு நீ தரும் எரிச்சலூட்டும் கருத்துக்கள் போன்றவற்றை எல்லாம் நினைக்கும் போது புன்னகை தோன்றுகிறது. )
When I think of all the times we played pranks and every time you said, "please don't tell mom. " A genuine endless smile draws on my face!
(நாம் எல்லா நேரங்களிலும் சேட்டை செய்தது மற்றும் ஒவ்வொரு முறையும் நீ, "அம்மாவிடம் தயவு செய்து சொல்ல வேண்டாம், " எனக் கூறியது, இவை அனைத்தையும் நினைக்கும் போது, ஒரு உண்மையான, முடிவில்லா புன்னகை என் முகத்தில் தோன்றுகிறது!)
Happy Rakshabandhan!
Doubts on this article