Hello English
Hello English
Hello English
8 ஃபஸ்ட் எய்டு சொற்றொகுதி மற்றும் காயங்களின் வகைகள்
Language : Select
. easy
.
Read the article given below
ஃபஸ்ட் எய்டு சொற்றொகுதி மற்றும் காயங்களின் வகைகள் 

1. உட்காய அதிர்வு மிகவும் சாதரணமான மற்றும் மூளையில் எற்படகூடிய மிகக்குறைந்த பட்ச அதிர்சி. 

2. ஹீட் ஸ்ட்றோக் உடலின் வெட்பம் 104 டிகிரீ ஃபேரன் ஹீட் க்கு மேல் செல்லுதல். பொதுவாக இது சூடான நிலையில் அதிகமான வெளிப்பாட்டினால் வருவது. 

3. பனிக்கடி உடலின் உருப்பு ஏதேனும் உறைந்து போவதினால் இரத்த ஓட்டத்தில் ஏற்படும் அடைப்பு மற்றும் இதினால் கை மற்றும் கால் விரல்கள், காது மற்றும் மூகு ஆகியவை சேதமடைகிறது. 

4. நீள்குச்சி இது ஒரு இருக்கமான பொருளினால் செய்த சாதனம். இதை முடக்கமடைந்த அங்கம் அல்லது முதுகெலும்பை தாங்கிப் பிடிப்பதர்காக உபயோக்ப்படும் பொருள் ஆகும். 

5. கவண் கயிரு கவண் கயிரு காயமுற்ற ஒரு பாகத்தை நகராமல் தாங்கிபிடிக்க உபயோக்ப்படுகிறது. இது எலும்ப்பு முரிவு அல்லது இடம் பெயர்ந்த கை அல்லது தோள்பட்டை ஆகியவற்றை நகராமல் தாங்கிபிடிக்க உபயோக்ப்படுகிறது. 

6. மூளைக் கன்றுதல் தொற்பகுதியை பாதிக்காத திசுக்காயம்; வலி 

7. கீறல் உடலின் திசுக்கிழிவினால் ஏற்படும் காயம் 

8. பக்க வாதம் உடலின் தசை அதனுடய செயல்பாட்டை முற்றிலுமாக இழ்த்தல். இது நிர்ந்தரமானதாகவோ தற்காலீகமாதாகவோ இருக்கலாம் 
Doubts on this article
OTHER ARTICLES
8 Other ways to say 'I love you'
9 Phrasal Verbs for 'Health'
7 Desserts - names in English
What is GST, the Goods and Services Tax?
What is a barrier island and why Sriharikota - a barrier island - is chosen for launching rockets?
Click on any word to find out its meaning