Hello English
Hello English
Hello English
3 ஆங்கில இலக்கணத்தில் குழம்பும் கான்செப்ட்டுகள்
Language : Select
. easy
.
Read the article given below
English Grammar concepts: 

1. Very vs. Too 

Very Used to add emphasis (to an adjective or adverb) to great degree. இந்த சொல் ஒரு வாக்கியத்தில் an adjective அல்லது adverb ஆகியவற்றை மிக அழுத்தமாக கூறுவதற்கு பயன்படுகிறது. 

E. g. The mango is very sweet. (இந்த வாக்யத்தில் மாம்பழத்தை பற்றி கூறுகிறார்கள், இதில் sweet என்ற adjective ஐ மிக அழுத்தமாகக் கூற very என்ற சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது) 

Too To higher degree than is desirable, permissible, or possible; excessively. 
Usually it has negative meaning. (இந்த சொல் ஒரு பொருள் வழக்கத்துக்கு மாறாக மிக அதிகமான அளவில் இருப்பதை குறிக்க பயன்படுகிறது. இது ஒரு எதிர்மறை சொல் ஆகும்) 

E. g. There is too much sugar in this tea! cannot have it. 

2. Few vs. few 

Few means "virtually none" or "almost zero". (Few என்றால் சில என்று பொருள். இது ஒரு எதிர்மறை சொல் ஆகும் This is negative term. 

E. g. Few students could clear the test. (Not enough students passed) 

few implies small number of something (just enough). ('A few' என்றால் ஒரு சில என்று பொருள். இது ஒன்றின் எண்ணிக்கை மிக குறைவான அளவில் இருப்பதை குறிக்கக பயன்படும் சொல் ஆகும் 
few means "some" or "a handful". (A few என்றால் ஒரு கைப்பிடி அளவு அல்லது சிறிது என்று பொருள். 

E. g. have few pens with me. 

3. Little vs. little 

Little It also means small amount, but the amount is almost nothing. இது ஒன்று மிகக்குறைவான அளவிலும் பற்றாத அளவிலும் இருப்பதை குறிக்க பயன்படும் சொல் 
E. g. Sorry, have little money. really can't afford to go out. 

When we say 'a little' we mean small amount, but it's enough: 'a little', என்று நாம் ஒன்றினை கூறும் பொழுது அது மிக குறைவான அளவிலும் போதுமான அளவிலும் இருப்பதைக் குறிக்கிறது 
E. g. have little money, enough for the cinema at least. 
Doubts on this article
OTHER ARTICLES
8 Other ways to say 'I love you'
9 Phrasal Verbs for 'Health'
7 Desserts - names in English
What is GST, the Goods and Services Tax?
What is a barrier island and why Sriharikota - a barrier island - is chosen for launching rockets?
Click on any word to find out its meaning