Hello English
Hello English
Hello English
12 WhatsApp messages for Festivals
Language : Select
. easy
.
Read the article given below
Messages for festivals: 

1. My heartfelt wishes for you on this auspicious occasion. (இந்த நன்னாளில் என் இதயப்பூர்வமான வாழ்துக்கள். 

2. May this occasion bring you lot of happiness and prosperity. (உங்களுக்கு அளவற்ற் சந்தோஷமும் செழிப்பும் கிடைக்குமாறு வேண்டுகிறேன். 

3. wish you all the love and luck on this festival! Enjoy and stay happy! (இந்த நன்னாளில் நீங்கள் அன்பும் அதிர்ஷ்டமும் பெற்று சந்தோஷமாக இருக்க வாழ்துகிறேன்!) 

4. wish could come down to celebrate with you. Have blessed day! (உங்களுடன் இந்த சுபதினததை கொண்டாட எண்ணினேன். ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்க வாழ்துகிறேன்!) 

5. To the crazy nights and the family get together! Cheers! (பித்துபிடித்த கொண்டாடத்திற்கும் குடும்பத்தின் ஒன்று கலந்த சந்தொஷதிற்கும் வாழ்துக்கள்!) 

6. May this occasion bring you everything you desire, in abundance! (நீங்கள் ஆசைபடுவதை எல்லாம் இந்த நன்னாளில் பெற வாழ்துகிறேன் !) 

7. May this occasion be the beginning of new and beautiful chapter in your life. (இந்த நன்னாளானது உங்கள் வாழ்வில் ஒரு புதிய அழகான அத்யாயதின் தொடக்கமாக இருகுமாறு வேண்டுகிறேன். 

8. May this day bring peace and harmony in your life! (இந்த நாள் உங்கள் வாழ்வில் அமைதியும் பண்ணிசைவையும் கொண்டுவரட்டும்!) 

9. wish you and your family on this blissful occasion! (உங்களயும் உங்கள் குடும்பத்தினரயும் இந்த பேரின்ப நாளில் வாழ்துகிறேன்!) 

10. May you always be blessed with happiness and everything you desire! நீங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியோடு இருக்கவும் மற்றும் நீங்கள் வேண்டியவை அனைத்தும் உங்களுக்கு கிடைக்க வாழ்த்தி வணங்குகிறேன் 

11. May God fulfill all your wishes on this beautiful occasion! (இந்த சுபிகஷம் நிறந்த நாளில் இறைவன் உங்களின் அனைத்து ஆசையையும் பூர்த்தி செய்ய வேண்டுகிறேண். 

12. The atmosphere is filled with the spirit of mirth and love! Enjoy this day of joy and togetherness. அன்பும் சந்தோஷமும் நிறைந்த இந்த சூழலில் நீங்கள் மகிழிச்சியும் ஆனந்தமும் பெற வாழ்த்துகிறேன். 
Doubts on this article
OTHER ARTICLES
8 Other ways to say 'I love you'
9 Phrasal Verbs for 'Health'
7 Desserts - names in English
What is GST, the Goods and Services Tax?
What is a barrier island and why Sriharikota - a barrier island - is chosen for launching rockets?
Click on any word to find out its meaning