Hello English
9 Ways to scold someone
. easy
. 0
Read the article given below
Ways to scold someone: 
 
1. did not expect this from you. (இந்த செயலை நீங்கள் செய்வீர்கள் என்று நான் எதிர்பார்கவேயில்லை. 
 
2. This is completely intolerable. (இதை முற்றிலுமாக பொறுத்துக் கொள்ளவே முடியாது. 
 
3. This is not something that can be overlooked. இது கவனித்தவறும் செயல் கிடையாது. 
 
4. It had to be done yesterday, now we are late for it! You'll have to bear the consequences. (இது நேற்றே முடிக்க வேண்டிய வேலை, இப்பொழுது மிகவும் தாமதமாகிவிட்டது இதன் விளைவுகளை நீங்கள்தான் சமாளிக்கவேண்டும்) 
 
5. Are you aware of the consequences of your actions? உங்கள் செயலின் விளைவுகளை நீங்கள் உணர்கிறீர்களா?) 
 
6. You are really careless! (நீங்கள் மிகவும் கவனக்குறைவாக உள்ளீர்கள்!) 
 
7. You need to pull up your socks! This lethargic attitude is not going to get you any success. (நீங்கள் வேகமாக செயல்படவேண்டிய நேரம் இது. உங்களின் சோம்பேரித்தனம் உங்களுக்கு தோல்வியைதான் அளிக்கும் 
 
8. You can't keep cribbing about things! (நீங்கள் புலம்புவதனால் எதுவும் நடக்கப்போவதில்லை!) 
 
9. This is not how expected you to handle the situation! நீங்கள் இந்த சூழ்னிலையை இவ்வளவு மொசமாக சமாளிப்பீர்கள் என்று நான் எதிர்பார்கவில்லை 
Hello English works best on our Android App