13 Chat Buzzwords:
(வாட்ஸ் ஆப்பில் பயன்பபியும் சேட் வார்த்தைகள்)
1. Facepalm - (நீங்கள் வெறுப்போ/ வெட்கமோ கொள்ளும் பொழுது முகத்தில் கையை வைக்கும் செயலை உணர்த்தும் சொல்) The action of placing your hand flat across your face in order to show that you are frustrated or embarrassed about something.
2. Bae - (நீங்கள் காதலிப்பவரை அழைக்க பயன்படும் சொல்) Used to describe someone you are in a romantic relationship with.
3. Swipe - (உங்கள் டச் சுகிரீனில் விரலை வைத்து தொடுவது/ நகற்றுவது) To move your finger across the touch screen of a tablet or smartphone in order to move to a new page, make a choice, etc.
4. Emoji - (ஸ்மைலிக்கள்) Smileys used to express emotion or other simple concepts.
5. Hipster - (முற்போக்கு சிந்தனையுடைய இளைஞன்) A person, especially someone in their twenties or thirties, who has progressive political views and an unconventional approach to fashion, lifestyle, etc.
6. Troll - (வேண்டுமென்று சமுதாய வலைத்தளங்களில் சர்ச்சை உண்டாக்கும் வகையில் எழுதுவது) To write negative or provocative comments on a website in order to deliberately cause others to react in a particular way.
7. FOMO - (ஏதேனும் நிகழ்வை மறந்துவிடுவோமோ என்று நினைபதை உணர்த்தும் சொல்) Fear of missing out: the fear of missing a social event or other positive experience, especially one that you have heard about through social media
8. Photobomb - (மற்றவர்களின் புகைப்படத்தில் கேலிசெய்வது போன்று நிற்பது) Ruining other people's photos by making silly faces and/or moving into the background immediately before the photos are taken.
9. Sick - (மற்ற இடங்களில் உடம்பு சரியில்லை என்று பொருள் அனால் சாட்டிங்கில் மனதை கவர்ந்த அல்லது ஈர்ப்புத்தன்மை உடைய என்று பொருள்) This otherwise means 'not well' but while chatting, it is often informally used to say - impressive, especially because of being fashionable or attractive.
10. Unfollow - (ஒருவரை பின்தொடராமல் இருப்பது, அவர்களின் message களை பற்கவேண்டாம் என்று தவிர்ப்பது) To stop subscribing to another person's messages on the Twitter short messaging service.
11. Gen Y - Generation Y: (1980 / 1990 இல் பிறந்தவர்களை குறிக்கும் சொல்) the generation born in the 1980s and 1990s, comprising primarily the children of the baby boomers and typically perceived as increasingly familiar with digital and electronic technology.
12. Pwned - Very easily defeated in a computer/video game, especially in a humiliating way.
13. JOMO - joy of missing out: a feeling of pleasure you get from spending time doing what you want and not worrying about what other people are doing or saying