Hello English
Hello English
Hello English
5 WhatsApp messages for a long distance friend
Language : Select
. easy
.
Read the article given below
Messages for long distance friend: 
(தொலை தூரத்தில் உள்ள நண்பருக்கு அனுபக்கூடிய மெஸேஜ்கள்) 

1. Not even the greatest distance can end friendship as beautiful as ours, am sad you are so far away but know that we will always be very close. 
(அதிகமான தூரம் கூட அழிக்கமுடியாத அழகிய நட்பு நம்முடையது, நீ தூரத்தில் இருப்பது என்னக்கு வருத்தமாக இருந்தாலும் நாம் எப்பொழுதும் மனதளவில் நெருக்கமாக இருப்போம் என்று எனக்கு தெரியும்) 

2. Distance makes the heart grow fonder. (தூரம் என்மனதை பற்று மிகுந்ததாக ஆக்கிவிட்டது) 

3. With bond like ours, the distance doesn't matter. (நம் இருவரின் நெருக்கத்தை இந்த தூரத்தினால் ஒன்றும் செய்ய முடியாது) 

4. true friendship is not affected by how far the two people are. (உண்மையான நட்பை தூரத்தினால் பிரிக்க முடியாது) 

5. true friendship knows no distance and good friends remain despite what happens. 
(உண்மையான நட்புக்கு தூரம் கிடையாது உண்மையான நண்பர்கள் எதுவாயினும் சேர்ந்து இருப்பார்கள்) 
Doubts on this article
OTHER ARTICLES
8 Other ways to say 'I love you'
9 Phrasal Verbs for 'Health'
7 Desserts - names in English
What is GST, the Goods and Services Tax?
What is a barrier island and why Sriharikota - a barrier island - is chosen for launching rockets?
Click on any word to find out its meaning