Hello English
Hello English
Hello English
10 அச்சக்கோளாறுகள்: சிலந்தி, உயரம், நீர் ஆகியவற்றின் மேல் மிக அச்சம் கொள்வது
Language : Select
. easy
.
Read the article given below
10 Phobias: 

1. Arachnophobia – The fear of spiders இது ஒரு வகையான அச்சிக்கோளாறு. சிலந்திகளை பார்த்தாலே பயம் கொள்ளும் நோய். 

2. Ophidiophobia – The fear of snakes. பாம்புகளை பார்த்திலே மிக அச்சம் கொள்ளும் வகையான அச்சிக்கோளாறு. 

3. Acrophobia – The fear of heights. உயர் இட அச்சம் 

4. Agoraphobia – The fear of open or crowded spaces. People with this fear often wont leave home. திறந்த வெளி/கூட்டத்தை கண்டு இயற்கை மீறிய பேரச்சம் 

5. Cynophobia – The fear of dogs. நாய்களிடம் மிக அச்சம் கொள்வது 

6. Claustrophobia – The fear of small spaces like elevators, small rooms and other enclosed spaces. லிப்ட், சிறிய இடங்கள், சிறிய ரூம்கள் மற்றும் 
குறுகிய இடங்களில் வரும் அச்சம். 

7. Mysophobia – The fear of germs. It is also termed as Germophobia or Bacterophobia. கிருமிகளை கண்டு வரும் அச்சிக்கோளாறு. 

8. Aerophobia – The fear of flying. பறந்து செல்ல மிக அச்சம் கொள்வது 

9. Trypophobia – The fear of holes ஓட்டைகளை கண்டு மிக அச்சம் கொள்வது. 

10. Thanatophobia – The fear of death. Even talking about death can be hard. மரணத்தை கண்டும் அதை பற்றி கேள்வி படுவதையும் கண்டு அச்சம் கொள்வது 
Doubts on this article
OTHER ARTICLES
8 Other ways to say 'I love you'
9 Phrasal Verbs for 'Health'
7 Desserts - names in English
What is GST, the Goods and Services Tax?
What is a barrier island and why Sriharikota - a barrier island - is chosen for launching rockets?
Click on any word to find out its meaning