Hello English
Hello English
Hello English
6 WhatsApp statuses for Gandhi Jayanti
Language : Select
. easy
.
Read the article given below
காந்தி ஜெயந்திக்கான ஸ்டேட்டஸ்கள்/ மகாத்மா காந்தியின் பொன் மொழிகள்) 


1. An eye for eye only ends up making the whole world blind. (கண்ணுக்கு கண் என்ற எண்ணம் மொத்த உலகையும் குருடாக்கிவிடும்) 

2. You must be the change you wish to see in the world. (உலகை மாற்ற வேண்டும் என்று விரும்பும் நாம், முதலில் மாற வேண்டும். நீ எந்த விதமான உலகத்தைப் பார்க்க விரும்புகிறாயோ அதுபோலவே நீ மாறு. 

3. The weak can never forgive. Forgiveness is the attribute of the strong. (கோழையால் ஒருவரை மன்னிக்க இயலாது. மன்னிப்பது வீரனின் இயல்புத்தன்மை) 

4. Happiness is when what you think, what you say, and what you do are in harmony. (நீங்கள் சொல்வதும் செய்வதும் ஒன்றாக இருந்தால் அதுவே மகிழ்ச்சியைய் அளிக்கும்) 

5. The best way to find yourself is to lose yourself in the service of others. (நீ உன்னை கண்டுபிடிக்க ஒரே வழி பிறருக்கான சேவையில் உன்னை தொலைதுக் கொள்வதே) 

6. man is but the product of his thoughts; what he thinks, he becomes. (ஒரு மனிதன் சிந்தனைகளால் உருவாக்கப்படுகிறான், அவன் என்ன நிணைக்கிறானோ அவன் அதுவாக மாறுகிறான்) 


Here are few must read books: http://fkrt. it/AQFXauuuuN 

Some khadi items: http://amzn. to/2diAseJ 
Doubts on this article
OTHER ARTICLES
8 Other ways to say 'I love you'
9 Phrasal Verbs for 'Health'
7 Desserts - names in English
What is GST, the Goods and Services Tax?
What is a barrier island and why Sriharikota - a barrier island - is chosen for launching rockets?
Click on any word to find out its meaning