1. Antibiotics - A medicine that inhibits the growth of or destroys microorganisms - (இந்த மருந்து, நுண்ணுயிரிகளின் வளர்சியை குறைக்கவும் அழிக்கவும் பயன்படுகின்றது. )
2. Analgesic - (chiefly of a drug) acting to relieve pain - (வலி நிவாரணி. )
3. Antacids - Antacids are used to relieve acid indigestion, upset stomach, sour stomach, and heartburn - (வயிற்று அமிலநீக்கி - வயிற்று வலி அல்லது நெஞ்செரிசலுக்கு சாப்பிடபடும் மருந்து. )
4. Anti allergic - Relating to any agent or measure that prevents, inhibits, or alleviates an allergic reaction. - (ஒவ்வாமைத் தடுக்கும் மருந்து)
5. Antiseptic - Any substance that inhibits growth of microorganisms - (நோய்க்கிருமி எதிர்ப்புத் தன்மை உடையது. இது திசுக்கள் அழுகாமல் காக்கும்)
6. Antipyretic - (chiefly of a drug) used to prevent or reduce fever - (உடல்வெப்பம் தணிக்கும் காய்ச்சல் மருந்து)
7. Muscle Relaxants - They are used for pain relief in minor strain injuries - (தசைகளின் வலியை போக்க உதவும் மருந்து. )
8. Sedatives - A drug taken for its calming or sleep - inducing effect - (தூக்க மருந்து. )
9. Supplements - dietary substances used to enhance, or enrich the nutritional status of a patient. - (நோயாளிகள் உடலில் போஷாக்கை அளிக்க உதவும் துணைத்தீவனகள். )
10. Antidepressants - Medications prescribed to relieve major depression - ( மனஅழுத்தம் தடுப்பிகள். )
11. Laxatives - Laxatives are used to treat constipation—the passage of small amounts of hard, dry stools - (மலமிளக்கும் மருந்து. )
Doubts on this article