1. Anise - அன்னாசிப்பூ
2. Basil - பச்சிலை, துண்ணூத்திப் பத்தினி
3. Bayleaf - ப்ரிஞ்சி இலை
4. Cardamom - ஏலம்
5. Chicory (சிக்கிரி) - root of the chicory plant roasted and ground to substitute for or adulterate coffee
6. Cinnamon - பட்டை
7. Clove - கிராம்பு
8. Coriander - கொத்துமல்லி விதை, தனியா
9. Curry leaves - கரிவேப்பிலை
10. Fennel - சோம்பு
11. Fenugreek - வெந்தயம்
12. Galangal - சித்தரத்தை
13. Nutmeg - ஜாதிக்காய்
14. Oregano - ஆரிகானோ, ஒமத்தின் ஒரு வகை
15. Paprika - சிவப்பு மிளகு வகை, இது மிகக்காரமாக இருக்கும்.
16. Saffron - குங்குமப்பூ
17. Thyme (இது புதினா வகையை சேர்ந்தது, இது மிக வாசனையாக இருக்கும்) - a low - growing aromatic plant of the mint family.
18. Tumeric - மஞ்சள்
19. Wasabi (இது ஜப்பாநிய சமயலில் பயன்படுத்தும் முள்ளங்கி வகை. இது மிக காரமாக இருக்கும்) - the thick green root of the wasabi plant that the Japanese use in cooking and that tastes like strong horseradish
Doubts on this article