Hello English
Hello English
Hello English
8 WhatsApp Baby Shower Wishes
Language : Select
. easy
.
Read the article given below
Baby Shower Wishes: 

1. Here's wishing you nothing but joyous times with your new baby. (உங்கள் புதிய கிழந்தையுடன் சந்தோஷமான நேரத்தை கழிக்க என் வாழ்த்துகள்) 

2. I'm wishing the best for you and your baby in the coming months. (உங்கள் குழந்தைக்கும் உங்களுக்கும் வருண் மாதங்களில் அணைத்து நன்மைகளும் கிடைக்க விரும்புகிறேன்) 

3. Many best wishes for the remainder of your pregnancy and the birth of your little bundle of joy. (எஞ்சியுள்ள கர்ப்ப காலங்களிலும் உங்கள் குழந்தையின் பிறப்பிற்கு பின்னும் உங்களுக்கு சந்தோஷமனதாக இருக்க வாழ்த்துகிறேன்) 

4. Sending good wishes and hugs and kisses to you and your baby on this baby shower. (என் வாழ்த்துக்களோடு அணைப்புகளும் முத்தங்களும் உங்களுக்கும் வர உள்ளவருக்கும் அனுப்புகிறேன்) 

5. Wishing you safe delivery. (பாதுகாப்பான குழந்தை பேருக்கு வாழ்த்துக்கள்) 

6. Wishing you happiness and new joys in your life with your precious baby. (உங்கள் விலைமதிப்பற்ற குழந்தைக்கும் உங்களுக்கும் வாழ்வு முழுவதும் சந்தோஷமாக இருக்க வாழ்த்துகிறேன்) 

7. Wishing all the best to you and your precious little one. (உங்களுக்கும் உங்கள் விலைமதிப்பற்ற செல்வத்துக்கும் நல்வாழ்த்துக்கள்) 

8. Wishing you the best of luck with your new baby. (உங்கள் புதிய குழமதைக்கு எல்லா அதிர்ஷ்டமும் வாழ்த்துகிறேன்) 
Doubts on this article
OTHER ARTICLES
8 Other ways to say 'I love you'
9 Phrasal Verbs for 'Health'
7 Desserts - names in English
What is GST, the Goods and Services Tax?
What is a barrier island and why Sriharikota - a barrier island - is chosen for launching rockets?
Click on any word to find out its meaning