Hello English
Hello English
Hello English
16 உலோகங்கள்
Language : Select
. easy
.
Read the article given below
16 metals: 

1. Aluminum அலுமினியம் 

2. Brass பித்தளை 

3. Bronze வெங்கலம் 

4. Chromium குரோமியம், வெள்ளை நிறத்தில் உள்ள ஒரு கடுமையான உலோகம் 

5. Copper செம்பு 

6. Gold தங்கம் 

7. Gunmetal இந்த உலோகத்தில் துத்தநாகம் உள்ளது, மற்றும் இதில் துரு பிடிக்காது. 

8. Iron இரும்பு 

9. Lead ஈயம், Graphite மற்றும் clay யினால் செய்த ஒரு வகையான உலோகம், பென்சில்லின் ஊக்கு இதனில் செய்யப்படுகிறது. 

10. Magnesium ஃபிளாஷ் விளக்கை செய்வதற்கு பயன்படுத்தப்படும் ஒரு வெள்ளை வெள்ளி நிற உலோகம். 

11. Mercury பாதரசம் ஒரு வெள்ளி நிற திரவ உலோகம். 

12. Platinum ஒரு வெள்ளை நிற உலோகம். 

13. Silver வெள்ளி 

14. Tin தகரம் 

15. Titanium இது மிகவும் லேசான மற்றும் ஸ்டீலோடு அதிக உறுதியான உலோகம், இதில் அரிப்பு தடுப்பு உள்ளது (corrosion resistant). 

16. Uranium அணு ஆயுதங்களை செய்ய பயன்படுத்தப்படும் உலோகம் 
Doubts on this article
OTHER ARTICLES
8 Other ways to say 'I love you'
9 Phrasal Verbs for 'Health'
7 Desserts - names in English
What is GST, the Goods and Services Tax?
What is a barrier island and why Sriharikota - a barrier island - is chosen for launching rockets?
Click on any word to find out its meaning