Hello English
6 WhatsApp Diwali Wishes
. easy
. 0
Read the article given below
Wishes for Diwali: 
 
1. May you have sky full of fireworks, 
mouth full of sweets, 
house full of diyas and heart full of joy. 
Wishing you all very happy Diwali! 
(வானம் முழுவதும் வானவேடிக்கைகளும், வாய் முழுவதும் இனிப்புங்களும், வீடெங்கும் விளக்குகளும் மனம் முழுவதும் மகிழ்ச்சியான தீபாவளியாக இருக்க நான் வாழ்த்துகிறேன்) 
 
2. May the divine light of Diwali diyas spread peace, prosperity, happiness and good health in your life. Wish you very Happy Diwali! 
(தீபாவளி விளக்கு மூலம் அமைதியும், வளமையும் மகிழ்ச்சியும் உடன் ஆரோக்கியமும் உங்கள் வாழ்வில் கிடைக்குமாறு நான் வாழ்த்துகிறேன்) 
 
3. May these rich blessings be your due,  
wealth of friendships, old and new. 
Some service rendered, some solace given, 
And gentle peace with God and Heaven. 
(உங்களுக்கு அபரிமிதமான ஆசீர்வாதங்கள், பழைய மற்றும் புதிய நண்பர்கள், சில சேவை, சில ஆறுதல் மற்றும் அமைதியும் ஆசிர்வாதமும் கிடைக்க வாழ்த்துகிறேன்) 
  
4. Lights of lamps inspire us to shine in our true spirit! May this festival of light enlighten you all the way! 
(விளக்குகளின் பிரகாசம் நம்மில் உன்மையான மனம் நிறைந்த ஒளியை வீச ஊக்குவிக்கிறது! இந்த ஒளிமையமான பண்டிகை உங்களை தெளிவுபடுத்தட்டும்!) 
 
5. May the sparkles of crackers spread glitters of happiness around you! 
(இந்த வானவேடிக்கையின் பிரகாசம் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியை மின்னவைக்கட்டும்) 
 
6. Another year will be over, another year will come. hope and pray that the lights of Diwali illuminate the new chapter of your life. Happy Diwali! 
(ஒரு வருடம் முடிந்து இன்னொன்று வருகிறது. உங்கள் வாழ்வில் ஒரு புதிய அத்யாயத்தை இந்த தீபாவளி ஒளியேற்ற நான் வாழ்த்துகிறேன்!) 
Hello English works best on our Android App