Hello English
6 WhatsApp Bhaidooj messages
. easy
. 0
Read the article given below
Bhaidooj messages: 
 
1. You stand by me when am alone, you make me feel happy when am low. Thanks for being there for me always. Happy Bhaidooj. 
(நான் தனிமையில் இருக்கும் போது நீ என்னை சந்தோஷப்படுத்தினாய். என்னோடு எப்போதும் இருப்பதற்கு என் நன்றி. பாய் தூஜ் வாழ்துக்கள்) 
 
2. You are someone admire and look up to. With lots of love, wishing you Happy Bhai Dooj! 
(நான் எப்போதும் உன்னைதான் ரசித்தும் தேடியும் கொண்டிருப்பேன். பாய் தூஜ் வாழ்துக்கள்) 
 
3. You were always my best friend, looking out for me, making sure the path traveled on was smooth. Even if searched the world over, there cannot be better brother than you. 
Happy Bhai Dooj! 
(நீ என்னுடைய சிறந்த நண்பன், எப்போதும் என்னை பற்றியும் நான் தேர்வு செய்த பாதையை பற்றியும் நிணைப்பவன். நான் இந்த உலகில் எங்கு தேடினாலும் எனக்கு உன்னை போல் ஒரு சிறந்த அண்ணன் கிடைக்கமாட்டான்) 
 
4. Time changes everything, but it has only improved and enriched our bond! Happy Bhai Dooj! 
(காலம் மாரலாம், ஆனால் நமது சொந்தம் என்றும் மாறாது. பாய் தூஜ் வாழ்துக்கள்) 
 
5. You mean the world to me brother. Happy Bhai dooj! 
(நீ தான் என் உலகம் அண்ணா. பாய் தூஜ் வாழ்துக்கள்) 
 
6. This is for the most wonderful sister of this world, Thank you for always being there by my side and for helping me in those infinite ways which cannot even remember. Happy Bhai Dooj!  
(உலகிலேயே சிறந்த அக்காவிற்கு ஒரு மெசேஜ், என் அறுகில் எப்போதும் இருப்பதற்கும் எனக்கு அளவற்ற உதவிகள் செய்வதற்கும் நன்றி. 
Hello English works best on our Android App