Hello English
Hello English
Hello English
9 யுஎஸ் தேர்தல் சிறப்பு
Language : Select
. easy
.
Read the article given below
Election words: US election special 

1. Absentee Voting: way people can vote when they can't get to their polling place. They 
vote on special form and mail it in. (வாக்களிக்கும் இடத்திற்கு செல்லமுடியாதவற்களுக்கு ஓட்டளிப்பதற்கான ஒரு வழி. அவர்கள் அதற்கான பிரத்யோகமான படிவத்தை நிரப்பி தபாலில் அனுப்புவார்கள்) 


2. Balanced Budget: balanced budget occurs when total revenues equal total outlays for 
fiscal year. சமநிலை வரவு செலவுதிட்டம் என்பது, ஒரு நிதியாண்டில் பெற்ற மொத்த வருமானம், மொத்த முதலீட்டுச் செலவுகளுக்கு சமமாக இருக்குமானால் ஏற்படுவது) 


3. Ballot Box: receptacle for voters' ballots. வாக்குச்சீட்டை சேகரிக்கும் கொள்கலம்) 

4. Bias: leaning in favor of or against something or someone; partiality or prejudice. (ஒருவருக்கு எதிராகவோ அல்லது ஆதரவாகவோ நிற்பது; பாகுபாடு அல்லது முன்னமே தீர்மானித்தல்) 


5. Campaign: Competition by rival political candidates and organizations for public office. ஒரு பொது அலுவல் அதிகாரத்திற்காக போட்டியிடும் நிறுவனங்களோ அல்லது அரசியல் வேட்பாளர்களோ மேற்கொள்ளும் பிரச்சாரம்) 


6. Campaign Chest: Money collected and set aside for use in political campaign. அரசியல் பிரச்சாரத்திற்காக திரட்டப்பட்டு ஒதுக்கப்பட்ட பணம்) 


7. Candidate: person running for office in an election. தேர்தலில் வேட்பாளராக நிற்பவர்) 


8. Caucus: Meetings of party members within legislative body to select leaders and 
determine strategy. கட்சித் தலைவர்களை தேர்வு செய்யவும், யுக்திகள் பற்றி முடிவெடுக்கவும் கூடும் கட்சி உறுப்பினர் கூட்டம்) 


9. Citizen: native or naturalized member of state or nation who owes allegiance to its 
government and is entitled to its protection. ஒரு மாகாணத்தில் அல்லது நாட்டில் வசிக்கும், அரசின் மீது பற்றுறுதி கொண்ட நபர்; குடிமகன்) 
Doubts on this article
OTHER ARTICLES
8 Other ways to say 'I love you'
9 Phrasal Verbs for 'Health'
7 Desserts - names in English
What is GST, the Goods and Services Tax?
What is a barrier island and why Sriharikota - a barrier island - is chosen for launching rockets?
Click on any word to find out its meaning