Hello English
13 பீட்ஸா சம்பந்தமான சொற்தொகுதி
. easy
. 0
Read the article given below
Pizza vocabulary 
 
1. Topping: food that is added to the top of another food(ஓர் உணவின்  மேற்பரப்பில் சேர்க்கப்படும் மற்றொரு உணவு) 
 
 
2. Seasoning: salt, herbs, or spices added to food to enhance the flavour. (உணவின் சுவையைக் கூட்ட சேர்க்கப்படும் உப்பு, காரம் மற்றும் இலைதழைகள்) 
 
 
3. Garnish: decorate or embellish (something, especially food). (உணவை அழகூட்டச் செய்யும் வேலை) 
 
 
4. Base: the lowest part or edge of something, especially the part on which it rests or is supported. (அடிப்பகுதி, பொருளைத் தாங்கி நிற்கும் பகுதி) 
 
 
5. Pizza cutter: pizza cutter (or pizza wheel) is utensil that is used to cut pizzas. (பீட்ஸாவை வெட்ட பயன்படும் சமையல் சாதனம்) 
 
 
6. Char: blackened spots on the crust of thin crust pizza(பீட்ஸாவின் மேல் அடுக்கில் இருக்கும் கருமைநிற புள்ளி) 
 
 
7. Calzone: type of pizza that is folded in half before cooking to contain filling. (சமைப்பதற்கு முன்னதாக மற்ற பொருட்களை நிரப்ப பாதியாக மடிக்கப்பட்ட ஒரு வகை பீட்ஸா) 
 
 
8. Dough: flour mixed with water and often yeast, fat, or sugar, so that it is ready for baking(மாவோடு தண்ணீர் மற்றும் ஈஸ்ட், கொழுப்பு, சர்க்கரை எல்லாம் சேர்த்து கலந்த கலவை) 
 
 
9. Crumb: small fragment of bread, cake, or biscuit. (ரொட்டி, கேக், பிஸ்கட்களில் வாசனைக்காக சேர்க்கப்படும் பொருள்) 
 
 
10. Margherita: denoting pizza topped with tomatoes, cheese, and traditionally also basil. தக்காளி, பாலாடைக்கட்டி மற்றும் ஓமம் போன்றவை சேர்க்கப்பட்ட பீட்ஸாவைக் குறிக்கும்), 
 
 
11. Gluten free: (of food or diet) not containing gluten. (உணவில் குளூட்டன் என்ற வேதிப்பொருள் சேர்க்கப்படவில்லை) 
 
 
12. Crust: the tough outer part of pizza. (பீட்ஸாவின் கடினமான வெளிப்பகுதி) 
 
 
13. Pan pizza: Pan pizza is cooked in pan with oil. (சமையல் தட்டில் எண்ணெய் விட்டு சமைக்கப்படும் ஒரு வித பீட்ஸா) 
Hello English works best on our Android App