Hello English
Hello English
Hello English
9 கத்தியைப் பயன்படுத்தும் முறைகள்
Language : Select
. easy
.
Read the article given below
Knife skills 

1. Chop: cut (something) into pieces with repeated sharp blows of knife. ஏதாவது ஒன்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டுதல்) 


2. Dice: small cubes of food. (சிறிய அளவு உணவு) 


3. Slice: cut (something, especially food) into slices. (ஏதாவது ஒன்றை குறிப்பாக உணவுப்பொருளை மெல்லிய துண்டங்களாக சீவுதல்) 


4. Mince: cut up (food, especially meat) into very small pieces, typically in machine. (உணவுப்பொருளை குறிப்பாக இறைச்சியை இயந்திரத்தைக் கொண்டு மிகச்சிறிய துண்டுகளாக வெட்டுதல்) 


5. Julienne: portion of food cut into short, thin strips. (உணவுப்பொருளின் ஒரு பகுதியை சிறுசிறு மெல்லிய பட்டைகளாக வெட்டுதல்) 


6. Cube: cut (food) into small cubes. (உணவுப்பொருளை சிறு சிறு சதுர துண்டுகளாக நறுக்குதல்) 


7. Crush: to break (something) into powder or very small pieces by pressing, pounding, or grinding it. (ஏதாவது ஒரு பொருளை அழுத்தியோ அல்லது அரைத்தோ மாவாக ஆக்குதல்) 


8. Chiffonade: preparation of shredded or finely cut leaf vegetables, used as garnish for soup. (சூப் உணவை அழகுபடுத்த இலைதழைகளை பொடிப்பொடியாக துண்டாக்குதல்) 


9. Peel: remove thin outer covering or part. (ஒரு பொருளின் வெளிப்புற தோலை உரித்தல்) 
Doubts on this article
OTHER ARTICLES
8 Other ways to say 'I love you'
9 Phrasal Verbs for 'Health'
7 Desserts - names in English
What is GST, the Goods and Services Tax?
What is a barrier island and why Sriharikota - a barrier island - is chosen for launching rockets?
Click on any word to find out its meaning