Hello English
Hello English
Hello English
6 WhatsApp wishes for Children's Day
Language : Select
. easy
.
Read the article given below
Children's Day wishes: 


1. May the love laughter always stay on every child's face. Happy Children's Day! 
(ஒவ்வொரு குழந்தைகளின் முகத்திலும் எப்போதும் அன்பு மற்றும் சிரிப்பு தங்கட்டும். குழந்தைகள் தின வாழ்த்துக்கள்) 


2. There are some things money can't buy. One of such things is our childhood. Happy Children's Day! 
(பணம் கொடுத்து சிலவற்றை வாங்க இயலாது. அதில் ஒன்று தான் குழந்தைப்பருவம். குழந்தைகள் தின வாழ்த்துக்கள்) 


3. Children are the best creation of god, they spread joy in every season. 
Happy Children's Day! 
(கடவுளின் சிறந்த படைப்பு குழந்தை. ஒவ்வொரு பருவத்திலும் மகிழ்ச்சியைப் பரப்புகின்றன. குழந்தைகள் தின வாழ்த்துக்கள்) 


4. Oh those beautiful childhood days, 
do miss them in many ways, 
Childhood innocence goes by so fast, 
And before we know it, it's in the past! Happy Children's Day! 
(அந்த அழகான குழந்தைப்பருவம் 
நான் பல வழிகளில் அதை இப்போது இழக்கிறேன் 
குழந்தைப்பருவம் இவ்வளவு வேகமாக செல்கிறது. 
நமக்கு அது தெரியும் முன், அது கடந்த காலத்தில் இருக்கிறது. 
குழந்தைகள் தின வாழ்த்துக்கள்) 


5. There are only two lasting gifts we should give our children, one is roots and second is wings. 
Happy Children's Day! 
(வாழ்க்கையில் இரண்டு நிரந்தர பரிசுகளை நம் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். ஒன்று அடிப்படை விசயங்கள் மற்றொன்று சிறகுகள்(சுதந்திரம்). குழந்தைகள் தின வாழ்த்துக்கள்) 


6. Happy Children's day to everyone! There is child within us all. (அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்கள். எல்லா மனிதர்களிடமும் ஒரு குழந்தைத்தனம் இருக்கும். 
Doubts on this article
OTHER ARTICLES
8 Other ways to say 'I love you'
9 Phrasal Verbs for 'Health'
7 Desserts - names in English
What is GST, the Goods and Services Tax?
What is a barrier island and why Sriharikota - a barrier island - is chosen for launching rockets?
Click on any word to find out its meaning