Hello English
7 வரி சம்பந்தமான வார்த்தைகள்
. easy
. 0
Read the article given below
Tax Vocabulary Words: 
 
 
1. Revenue: money collected by governments to provide goods and services to the public. (வருவாய்: பொதுமக்களுக்குத் தேவையான சேவைகள் மற்றும் பொருட்களைக் கொடுப்பதற்காக அரசாங்கத்திற்கு வரும் வருமானம்) 
 
 
2. Tax: required payments of money to governments used to provide public goods and services. (வரி: அரசாங்கம் செயல்படவும் மக்களுக்குத் தேவையான சேவைகளை வழங்கவும் மக்களின் வருமானத்திலிருந்து ஒரு பகுதியை அரசுக்கு கொடுப்பது) 
 
 
3. Tax liability: the amount of tax that you owe. (வரிப் பொறுப்பு: நீங்கள் கொடுக்கவேண்டிய வரிப்பணம்) 
 
 
4. Progressive tax: tax where the rate increases as income increases. (வளர்விகித வரி: வருமானத்திற்கு ஏற்றவாறு உயரும் வரி) 
 
 
5. Standard deduction: an amount fixed by law and based on filing status that can be subtracted from your total income before tax is determined. (வரிசெலுத்த தேவையில்லாத குறைந்தபட்ச வருமானம்) 
 
 
6. filing: filing your tax return via the internet (electronic filing)(இணைய வழி நிரப்புதல்) 
 
 
7. Subsidies: government payment made to encourage or protect certain economic activity. (ஊக்கத்தொகை: அரசாங்கத்தால் சலுகையாகக் கொடுக்கப்படும் பணம்) 
Hello English works best on our Android App