Hello English
Hello English
Hello English
7 வழிகளில் இல்லை/முடியாது என்று சொல்லுதல்
Language : Select
. easy
.
Read the article given below
Say no, in graceful ways!(இல்லை/முடியாது என்று சொல்லும் முறைகள்) 

1. I'm not so into that. But you go, have fun! (எனக்கு அதில் மிக விருப்பமில்லை. ஆனால் நீ போ. மகிழ்ச்சியாயிரு) 

2. Can we do this instead? (அதற்குப் பதில் நாம் இதைச் செய்யலாமா?) 

3. Let me think about it. (நான் அதைப் பற்றி யோசிக்கிறேன்) 
This isn't exactly no, but it buys you little time to reflect when you’re not in the heat of the moment and can make more clear headed decision. (கிட்டதட்ட இல்லை என்று சொல்வதுதான். இருந்தாலும் உடனே சொல்லாமல் இருப்பது) 

4. Let me hook you up: "I can't do it, but I'll bet Shelly can. I'll ask her for you. (இன்னொருவரைச் செய்யச் சொல்லுவது) 

5. Thank you so much for your enthusiasm and support! I'm sorry I'm not able to help you at this time. (உங்கள் ஆதரவிற்கு நன்றி. ஆனால் இப்போது என்னால் உதவ முடியாது) 

6. really appreciate you asking me, but my time is already committed. (நீங்கள் என்னைக் கேட்டதில் மகிழ்ச்சி ஆனால் நான் ஏற்கனவே ஒரு விசயத்திற்காக நேரம் கொடுத்துவிட்டேன்) 

7. Thanks so much for the invite, that's the day of my son's soccer game, and never miss those. (என்னை அழைத்ததற்கு நன்றி. ஆனால் அன்றுதான் என் மகனின் விளையாட்டுப் போட்டி இருப்பதால் அதைத் தவிர்க்க முடியாது) 
Doubts on this article
OTHER ARTICLES
8 Other ways to say 'I love you'
9 Phrasal Verbs for 'Health'
7 Desserts - names in English
What is GST, the Goods and Services Tax?
What is a barrier island and why Sriharikota - a barrier island - is chosen for launching rockets?
Click on any word to find out its meaning