1. On top of the world - happy and elated.
E. g. He was interested in her and she felt on top of the world. (அவன் அவளை விரும்புகின்றான் என்றறிந்தபோது, உலகமே அவளுக்குக் கீழே இருப்பதாக மகிழ்ச்சியடைந்தாள்)
2. Tickled pink - very much pleased or entertained.
E. g. I was tickled pink to have you visit us. (நீங்கள் எங்களைச் சந்திப்பது மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. )
3. Happy as a clam - To be exceedingly happy and content.
E. g. I've been as happy as a clam since I moved to the country. (நான் இந்த நாட்டிற்கு குடிபெயர்ந்த பிறகு அதிக மகிழ்ச்சியோடு இருக்கிறேன். )
4. Buzzing - (of a person) be euphoric or very stimulated.
E. g. Twenty - four hours later Mark was still buzzing. (24 மணி நேரம் கடந்தபின்னும் மார்க் இன்னும் அதே உற்சாகத்தோடு இருக்கிறான். )
5. Over the moon - extremely happy; delighted.
E. g. They're going on holiday on Wednesday so they're all over the moon. (புதன்கிழமையிலிருந்து அவர்களுக்கு விடுமுறை. அதனால் அவர்கள் சந்தோசத்தில் மிதக்கின்றார்கள். )
6. In seventh heaven - in a very happy state.
E. g. Jack was really in seventh heaven when he got a car of his own. (ஜாக் சொந்த கார் வாங்கியதும் ஏனோ சுவர்க்கத்திற்கே சென்றமாதிரி மகிழ்வோடு இருக்கிறான். )
7. I am thrilled to bits - to be extremely pleased
E. g.
Mark: So what did your parents say when they heard you were pregnant? (நீ குழந்தை உண்டாகியிருப்பதைக் கேட்ட உன் பெற்றோர் என்ன சொன்னார்கள். )
Neha: Oh, they were thrilled to bits. (அவர்கள் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றுவிட்டார்கள். )
8. Made my day - Something that makes you happy!
E. g. Son: Dad, I bought your favorite pastry for dessert. (அப்பா, உங்களுக்காக பாஸ்ட்ரி உணவு வாங்கிவந்திருக்கிறேன்)
Dad: Oh! great u made my day. (ஓ. . இந்த நாளை சிறப்பானதாக ஆக்கியிருக்கிறாய் எனக்கு)
9. Jump for joy - be ecstatically happy. (மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தல். )
E. g. I'm not exactly jumping for joy at the prospect.
Doubts on this article