Hello English
Hello English
Hello English
10 வேலைகள் சம்பந்தமான வார்த்தைகள்
Language : Select
. easy
.
Read the article given below
Business English Vocabulary words: 

1. ASAP: As soon as possible (எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக) 

2. PFA: Please find attached (when you are attaching document or presentation while emailing someone) although, it is better so say 'Enclosed is the presentation. 

(இணைக்கப்பட்டுள்ளதைப் பார்க்கவும். மின்னஞ்சல் அனுப்பும்போது ஏதாவது கோப்புகளை இணைத்து அனுப்பும்போது சொல்லுவது. ஆனால் 'Enclosed is the presentation. என்று எழுதுவது ‌Please find attached என்பதை விட சரியான வாக்கியமாகும்) 

3. EOD: End of Day (நாளின் இறுதி. 

4. FYI: For your information (உங்கள் தகவலுக்காக) 

5. To 'let go': To fire someone (வேலையைவிட்டு ஒருவரை நீக்குதல்) 

6. To 'touch base': To connect with someone (ஒருவரோடு தொடர்பை ஏற்படுத்துதல்) 

7. To 'think outside the box': To think of clever and innovative solutions to problem (புத்திசாலித்தனமாக யோசித்தல், வித்தியாசமாக) 

8. fire drill: An emergency (மிக அவசரநிலை) 

9. Let's take it offline: Let's talk about it later (பின்னர் இதைப்பற்றி பேசுவோம்) 

10. To 'get your hands dirty': Do manual or other hard work. It is not negative term, it means that someone gets really involved in their work, and even does manual or menial tasks happily. (கையால் செய்யவேண்டிய வேலை. இது எதிர்மறை வாக்கியமல்ல. ஒருவர் தன்வேலையை மிகவும் ‌நேசித்து அதிக ஈடுபாட்டோடு செய்வதையும் குறிக்கும். 
Doubts on this article
OTHER ARTICLES
8 Other ways to say 'I love you'
9 Phrasal Verbs for 'Health'
7 Desserts - names in English
What is GST, the Goods and Services Tax?
What is a barrier island and why Sriharikota - a barrier island - is chosen for launching rockets?
Click on any word to find out its meaning