Hello English
Hello English
Hello English
10 WhatsApp புத்தாண்டு குறுஞ்செய்திகள்
Language : Select
. easy
.
Read the article given below
10 ways to wish on New Year: 

1. May the New Year bring new hopes and new opportunities for you! Happy New Year! 

(இந்த புதுவருடம் புதிய வாய்ப்புகளையும் புதிய நம்பிக்கையையும் கொண்டுவரட்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!) 

2. May the year ahead bring health, wealth, and success in abundance! Happy New Year! 

(இந்த புத்தாண்டு நலத்தையும் வளத்தையும் வெற்றியையும் அளவில்லாமல் கொடுக்கட்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!) 

3. May you continue to rise every day, all throughout the year! Happy New Year! 

(வருடம் முழுவதும் முன்னேறிக்கொண்டே இருக்க வாழ்த்துகிறேன். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!) 

4. Wishing you and your family very Happy New Year! 

(உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!) 

5. May this new year be filled with happiness, and joy for you! 

(இந்தப் புதுவருடம் மகிழ்ச்சியால் உங்களை நிரப்பட்டம்!) 

6. Welcoming 2016 with open arms, may happiness and health be at your doorstep every day. 

(இருகரம் அணைத்து புத்தாண்டை வரவேற்போம். மகிழ்ச்சியும் நலமும் நம் வீட்டுக்கதவைத் தட்டட்டும். 

7. Wish you very Happy New Year and prosperous year ahead! 

(உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!) 

8. Happy New Year! Have an amazing year ahead! 

(இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். பிரமாதமான வருடத்தைப் பெற வாழ்த்துக்கள்!) 

9. It is start of something new! Time to make new resolutions, and gain new insights! 

(இது ஒரு புதியதின் ஆரம்பம். புதிய சூளுரைகளை ஏற்போம்!) 

10. New Year is the time to start afresh. Cherish all the memories, and look forward to the beautiful beginnings. 

(புதுவருடம் நம்மைப் புதுபிப்பதற்கான நாள். நினைவுகளை மீட்டு இன்புறுவோம். அழகான ஒரு தொடக்கத்திற்கு தயாராகுவோம். 
Doubts on this article
OTHER ARTICLES
8 Other ways to say 'I love you'
9 Phrasal Verbs for 'Health'
7 Desserts - names in English
What is GST, the Goods and Services Tax?
What is a barrier island and why Sriharikota - a barrier island - is chosen for launching rockets?
Click on any word to find out its meaning