Hello English
7 புகைப்படக்கலை சம்பந்தமான சொற்கள்
. easy
. 0
Read the article given below
Photography Vocabulary Words: (புகைப்படக்கலை சம்பந்தமான சொற்கள்) 
 
1. Shutter Speed: How quickly your shutter opens/shuts (புகைப்படக்கருவியின் திரை திறக்கும் வேகம்) 
 
2. Aperture Ring: Controls the size of your lens opening (ஒளிவில்லை(lens) எவ்வளவு திறந்திருக்கவேண்டுமென கட்டுப்படுத்துவது) 
 
3. Stop Action: Object completely stopped, background clear( பின்புலத்தில் எதுவும் இல்லாமல்கு றிப்பிட்ட பொருள் மட்டும் இருப்பது. 
 
4. Panning: Object stopped, background blurred (பின்புலத்தை மங்கச்செய்து குறிப்பிட்ட பொருளை நிறுத்துவது) 
 
5. Exposure: The amount of light hitting the image sensor. (வெளிச்சம் புகைப்படக்கருவிக்குள் எவ்வளவு செல்லவேண்டுமென தீர்மானித்தல்) 
 
6. Focus: Relative sharpness of photograph. (குவியம்) 
 
7. Color Temperature: Describes or measures the whiteness of white light. Measured in degrees Kelvin (K) (வௌ்ளொளியில் எவ்வளவு வெள்ளை அடர்த்தி இருக்கிறது என்பதைக் குறிப்பது. Kelvin என்ற அலகில் அளக்கப்படும்) 
Hello English works best on our Android App