Hello English
Hello English
Hello English
8 ”அறிமுகமில்லாத” என்ற சொல்லை வேறு வார்த்தைகளில் சொல்லும் வழிகள்
Language : Select
. easy
.
Read the article given below
Other ways to say: STRANGE(”அறிமுகமில்லாத” என்ற சொல்லை வேறு வார்த்தைகளில் சொல்லும் வழிகள்) 

1. Odd (வழக்கமில்லாத) 
E. g. Something odd began to happen last night (வழக்கமில்லாத ஒன்று நேற்று இரவு நடந்தேறிது. 

2. Weird (விசித்திரமான) 
E. g. had weird dream last night(நான் நேற்றிரவு ஒரு விசித்திரமான கனவு கண்டேன். 

3. Surreal(வினோதமான) 
E. g. Driving through the total darkness was slightly surreal experience(முழுவதும் இருட்டான ஒரு பாதையில் பயணித்தது ஒரு வினோதமான அனுபவமாக இருந்தது) 

4. Unusual(வழக்கத்திற்கு மாறான) 
E. g. was actually on time, which was unusual for me. (நான் நேரத்திற்கு வந்துவிட்டேன். அது என் வழக்கத்தற்கு மாறான செயல். 

5. Bizarre (இயற்கைக்கு மாற்றமாக) 
E. g. What she was saying was rather bizarre. (அவள் சொல்வது புதுமையாக இயற்கைக்கு மாற்றமாக இருக்கிறது) 

6. Offbeat (வித்தியாசமான) 
E. g. Mike has an offbeat sense of humour. (மைக் வித்தியாசமான நகைச்சுவை உணர்வைப் பெற்றிருக்கிறார். 

7. Peculiar (அசாதாரணமான) 
E. g. What peculiar smell(என்ன ஒரு அசாதாரணமான நாற்றம். 

8. Queer(கிறுக்குத்தனமான/சம்பந்தமில்லாத) 
E. g. What queer thing to say! (என்ன சொல்ல இந்த கிறுக்குத்தனமான/சம்பந்தமில்லாத விசயத்தைப்பற்றி) 
Doubts on this article
OTHER ARTICLES
8 Other ways to say 'I love you'
9 Phrasal Verbs for 'Health'
7 Desserts - names in English
What is GST, the Goods and Services Tax?
What is a barrier island and why Sriharikota - a barrier island - is chosen for launching rockets?
Click on any word to find out its meaning