Hello English
30 விலங்குகளின் உடலுறுப்புகள்
. easy
. 0
Read the article given below
Animal body parts: (விலங்குகளின் உடல் உறுப்புகள்) 
 
1. Whiskers (மீசை)    
 
2. Beak (பறவை அலகு) 
 
3. Ears (காது) 
 
4. Horns (கொம்பு) 
 
5. Antlers  (மான் கொம்பு) 
 
6. Teeth (பற்கள்) 
 
7. Fangs (கோரைப்பற்கள்) 
 
8. Tusks (யானைத் தந்தம்) 
 
9. Wings (இறக்கைகள்) 
 
10. Feathers (இறகுகள்) 
 
11. Humps (திமில்) 
 
12. Shell (ஓடு) 
 
13. Trunk (யானை துதிக்கை) 
 
14. Mane (பிடரி மயிர்) 
 
15. Tail (வால்) 
 
16. Gills (செவுள்கள்) 
 
17. Scales (செதில்கள்) 
 
18. Fins (நீர் வாழ் உயிரிகளின் பக்கத் துடுப்புகள்) 
 
19. Flippers (பக்க உறுப்பு) 
 
20. Antennae (உணர்கொம்புகள்)      
 
21. Legs (கால்கள்) 
 
22. Feet(பாதம்) 
 
23. Paws (விலங்கின் உள்ளங்கை) 
 
24. Claws (கூர் நகம்) 
 
25. Hooves (குதிரை போன்ற விலங்கின் பாதக்குளம்பு) 
 
26. Arm (கை) 
 
27. Tentacles (உணர் கொம்புகள்)     
 
28. Fur (விலங்கின் மென்மையான மயிர்) 
 
29. Spots (விலங்கின் தோலில் உள்ள புள்ளிகள்) 
 
30. Stripes (தோலில் காணப்படும் வரிகள்) 
Hello English works best on our Android App