1. How to make a contact: (எப்படி தொடர்பு கொள்வது)
a. Hello / Good morning / Good afternoon . . . (ஹல்லோ/ வணக்கம். )
b. This is Jack speaking. (நான் ஜாக் பேசுகின்றேன். )
c. Could I speak to Jill please?(நான் ஜில்லிடம் பேச முடியுமா?. )
e. I'd like to speak to Jill. (நான் ஜில்லிடம் பேச வேண்டும். )
f. I'm trying to contact Jill. (நான் ஜில்லை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன். )
2. Giving more information: (அதிகப்படியான தகவல்கள் கொடுத்தல். )
a. I'm calling from Tokyo / Paris / New York / Sydney . . . (நான் டோக்கியோ/பாரிஸ்/நியூயார்க்/சிட்னி இருந்து பேசுகின்றேன். )
b. I'm calling on behalf of Mr. Mark . . . (நான் திரு. மார்க் சார்பாக அழைக்கின்றேன். )
3. Taking a call: (போன் எடுத்தல்)
a. Mark speaking. (மார்க் பேசுகிறேன். )
b. Can I help you? (நான் உங்களுக்கு உதவலாமா?. )
4. Asking for a name / information :(பெயர் / தகவல்கள் கேட்டறிதல். )
a. May I know who's calling? (யார் பேசுவது என்று தெரிந்துகொள்ளலாமா?. )
b. Who's speaking? (யார் பேசுவது?. )
c. Where are you calling from? (எங்கிருந்து அழைக்கிறீர்கள்?. )
d. Are you sure you have the right number / name? (நீங்கள் சரியான எண்ணிற்கு/நபருக்கு அழைத்துள்ளீர்களா?. )
5. Asking the caller to wait : (பேசுபவரை காத்திருக்க கோருதல்)
a. Hold the line please. (தயவுசெய்து காத்திருங்கள். )
b. Could you hold on please? (தயவுசெய்து காத்திருக்க முடியுமா?)
c. Just a moment please. (ஒரு நிமிடம். )
Doubts on this article